இன்று (30.12.2020) திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதி, கொத்தம்பட்டி, இந்திரா காலனி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அப்பகுதியை சேர்ந்த செல்வி.செ.பரணி அவர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
#அம்மாஅரசு
தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி k.பழனிசாமி அவர்களுக்கு நன்றி!நன்றி!
#EPSFOR2021