மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னால் முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் @EPSTamilNadu அவர்கள் தமிழகத்திற்கு ஆக்சிஜன், ரெம்டெசிவர், கொரோனா தடுப்பூசிகளை கூடுதலாக அனுப்பக்கோரி பிரதமருக்கு கடிதம் 👇
#TNFightsCorona
நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன்.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற தொகுதி 2016 2021 சட்டமன்ற உறுப்பினர் திரு கே பழனி அவர்களின் மேம்பாட்டு நிதியின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலின்படி செய்த பணிகளின் விவரம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டிடை ஊராட்சி
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே ! நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்யமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.