இதன் பெயரா விடியல்? ஏன் ஒரு முதல்வருக்கு பருவநிலை மாற்றம் குறித்த தரவுகள் வராதா இல்லை அவ்வாறு வந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அப்பாவி உயிர்கள் பலி ஆவதுதான் நிர்வாக திறமையா?
#விடியாதிமுக#420திமுக#திமுககேடுதரும்
தமிழகத்தை முதல் இடத்தில் நிறுத்திய ஸ்டாலின்...
தோழர் பிணராய் விஜயன் போட்டியில் இரண்டாம் இடம்!!
#மயானஆட்சி#TNDeservesBetter
@RamaAIADMK @Abiadmk @kartiadmk @Gowthamadmk
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.500 ஐ புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2017ல் ரூ.5,000 என உயர்த்தி 1.63லட்ச மீனவ குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.#திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது ரூ.8,000 தற்போது கொடுப்பதாக இருப்பது ரூ.5,000/- மட்டுமே.
ஓஹோ இதுதான் சொல்வதை தான் செய்வோம்! என்பதா?