நன்றி...!!!
கழகத்தின் சார்பில் மதுரையில் நடந்து முடிந்த வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் சென்னை புறநகர் மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு ஒன்றி கழக சார்பில் பங்கேற்ற கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.
@EPSTamilNadu
தென்சென்னை வடக்கு
மாவட்ட கழக செயலாளர்
கழக அமைப்பு செயலாளருமான அண்ணன் #ஆதிராஜாராம் அவர்களுடைய தாயார்
#A_தனலட்சுமி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிக மன வருத்தத்தை தருகிறது. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.🙏
வாய்ப்புக்காக
காத்திருக்காதே...!!!
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்....!!
ஐயா
#Dr_APJ_அப்துல்கலாம்
அவர்கள் மறைந்த இந்நாளில்
அவர் புகழை போற்றி
வணங்குவோம்.🙏
நேற்று 20.07.2023 எனது பிறந்தநாளை முன்னிட்டு
கழக பொதுசெயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ்நாடு முன்னாள் முதல்வர்
அண்ணன் #எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
@EPSTamilNadu
இன்று பிறந்தநாள் விழா காணும் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர்
கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்
வழக்கறிஞர்
நண்பர் M.சுந்தரேசன்https://t.co/T2Dv407e6v அவர்கள் வாழ்வில் எல்லாம் வளமும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
டாக்டர் பீமாராவ் #அம்பேத்கர் அவர்களின் #130வது பிறந்தநாள் முன்னிட்டு இன்று கொளப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள #அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்...🙏🙏🙏🙏🙏
@NewsJTamil
வருகின்றன 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை
முன்னிட்டு கழக செயல்வீரர்கள் செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் சென்னை புறநகர் மாவட்டம் - ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கோவூர் தனலட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
@KPKandanofl
#அம்மா அவர்களின் 73வது_பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று 25.02.2021 சென்னை புறநகர்_மாவட்டம் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக சார்பில் #கொளப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு
நலத்திட்டங்கள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
@CMOTamilNadu@KPKandanofl
06.02.2021
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்...
இன்று பிறந்தநாள் காணும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் -
ஊரக தொழில்துறை அமைச்சர் அண்ணன்
#மாண்புமிகு_பா_பெஞ்ஜமின்_BA.,
அவர்களை வாழ்த்தி மகிழும்.
@PBenjaminoffl@KPKandanofl@SValarmathiofl
நாளை 20.12.2020 ஞாயிற்றுக்கிழமை
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள TRADE CENTER வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறும் #கிருஸ்துமஸ் பெருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்...
@CMOTamilNadu@OfficeOfOPS@KPKandanofl