சேலம் மாவட்டம் ���ெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 144-மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினேன் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், ஆசிரியர் பெரும���்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். @CMOTamilNadu
எங்க திருடுனாலும் easy-ஆ என்ன போலீஸ் புடிச்சிருதாங்க தல… உங்கள மாதிரி போலீஸ்-ட மாட்டாம எப்புடி திருடனும்னு சொல்லித்தந்திங்கனா காலம் முழுக்க உங்களுக்கு கடமை செய்வன்.
#100நாள்நாடகம்
பக்கத்து வீட்டுகாரன் டெய்லியும் பிரியாணி சமைச்சு கடுப்பேத்துறாங்க சார், நம்ம டீம் boxers-அ அனுப்பி அந்த பிரியாண��� குடும்பத்தை அபேஸ் பண்ணிருங்க.
#100நாள்நாடகம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் ��ிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆட்சியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் நெகிழியைத் தவிர்த்து காகிதம் மற்றும் துணிப்பையில் மக்களுக்கு #பொங்கல்_பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது சிறப்பு ♥️✌️🌱 #TNGovt#AIADMK#EPSFOR2021@CMOTamilNadu
அரசின் மக்கள் நலத்திட்டங்களால் தாய்த்தமிழ் உறவுகள் சிறப்புற பயனடைந்து, அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் வளமும் ஆற்றலும் மிக்க தமிழகத்தை மென்மேலும் வெற்றிநடைபோடும் தமிழகமாக தொடர்வோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். #NewYear2021
திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொட்டியத்தில் வாழைத்தோட்டங்களைப் பார்வையிட்டு,வாழைத்தோட்டத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்த மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் மண்வெட்டியால் நிலத்தை சாகுபடிக்கு ஏற்றவாறு பண்படுத்தினார்.
#வெற்றிநடை_போடும்_தமிழகம்
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை உடைய இயக்கம் அதிமுக ; எடுத்து எடுத்து பழக்கப்பட்ட இயக்கம் திமுக!
மக்களுக்கு நல்லது செய்தாலே திமுகவுக்கு பிடிக்காது!
#வெற்றிநடை_போடும்_தமிழகம்#AIADMK#EPSFOR2021