தினந்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்ற தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், கழகத்தின் கோரிக்கையினை ஏற்று #CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம்.
@IInbadurai
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!
தமிழக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் 'கொலை கொலையாம் முந்திரிக்காய் நிறைய நிறைய சுத்திவா' என்று பாடித் திரிவதுபோல், தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருவதும், அதை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், எங்களது கழக நிர்வாகிகள் மீது முன்பகையுடன் அவர்கள் தாக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது என்ற நிலையில், எதிரிகளை முன்னெச்சரிக்கையாக கைது மற்றும் எச்சரிக்கை செய்யாத நிலையில், எங்களது கழக நிர்வாகிகள் மீது கொலை மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. இதற்கு அந்தந்த மாவட்டக் காவல் துறையே பொறுப்பாகும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதலமைச்சர் திரு.@mkstalin இனியாவது விழித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முன்விரோதத் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
*மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அண்ணன் திரு எடப்பாடி Kபழனிசாமி அவர்கள்*
*விரைவில்*
*தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்திற்கு தயாராகிறார்*... 🌱🙏🏼