You Tube Channel (Retail Investor Education Initiative) ,M A (Economics). Fundamental and Technical,, Mutual Fund Distributor,SEBI registered Sub Broker
#Examresults@vetryorg
சென்னை சில்க்ஸ் குழுமத்தால் 8 ஏக்கர் நிலம் வாங்கி தரப்பட்டு .. வெற்றி அமைப்பால் 2008ல் அமைக்கப்பட்ட அரசு பள்ளியில் இன்று 3200 குழந்தைகள் தனியார் பள்ளிக்கு இணையான கல்வி ❤️❤️
இன்று தேர்ச்சி 96.5% . அனைத்து ஆசிரியர்களும் எமது பேரன்பும் 💕 நன்றிகளும் 🙏🏻