"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
"தலீவர் கருணாநிதி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - சுடாலின் கேள்வி!🖤❤️
~ நாஞ்சில் சம்பத்தும், வைகோவும் கருணாநிதியைப் பற்றி அவர்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள்... கேளுங்கள் @mkstalin 😌
"என்னை மங்குனி என்று ஸ்டாலின் சொல்கிறார்.
ஆனால் தூத்துக்குடியில் பதனீர் குடித்துவிட்டு அதில் சர்க்கரை போட்டிருக்கா என்று கேட்ட உண்மையான மங்குனி ஸ்டாலின்தான்"
- இபிஎஸ் பதிலடி.
அந்த பதனீர் வீடியோ 👇😁
மேதகு தலைவனின் தாய் தன் கடைசி காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு வந்தபோது ஏர்போர்ட்டில் இருந்து அப்படியே திருப்பி அனுப்பிய, துளியும் இரக்கமற்ற கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரமாட்டேன் என்று ஐயா EPS சொன்னது 100% சரியே 🙏🙏
போலீஸ் : உங்களுக்கு சவுக்கு வீடியோ யாரு கொடுத்தா...
கல்யாண சுந்தரம் அண்ணன் : முதல் வீடியோ கொடுத்தது உதயநிதிஸ்டாலின்
இரண்டாவது வீடியோ கொடுத்தது கனிமொழி 😂😂😂
உண்மைய சொல்லுனும்னா நேத்து இந்த video என்னோட TL ல வந்துச்சு ஆனா எனக்கு பாக்க புடிக்கல..
இன்னிக்கி நெறய பேர் புகழ சரி என்ன தான் பண்ணி வெச்சருக்காங்கன்னு பாத்தேன்🤣🤣🤣🤣
Yow யாருயா இவனுங்க🤭🤭
🤣🤣🤣🤣🤣
அதுவும் வாய பொத்தும் scene லாம்...
🤣🤣அடேய்🤣🤣
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு தெரியவில்லை. யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.
போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது.
விளம்பரம் ஒன்றையே மூலதனமாக வைத்து அரசியல் நாடகம் நடத்தும் திமுக, மக்களை ஏமாற்றியதோடு நிற்காமல் தற்போது மாணவர்களையும் ஏமாற்றத் தயாராகிவிட்டது.எல்லா முறையும் ஏமாற்றும் மாயாஜாலம் பலிக்காது என்பதை நிரூபிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கு நர்ஸ் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதா @Subramanian_ma
நீங்க அரசு மருத்துவமனையை நடத்துற லட்சணம் தெரியுதா?