கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாக இளைஞர்களுக்கு சமூக வலைத்தளப் பயிற்சி வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் கரூர் மற்றும் அரவக��குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி மாநில துணைச் செயலாளர் @keprakashdmk முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @SuriyaKML அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விக்னேஷ் ஆனந்த் அவர்களும் பயிற்சி அளித்தனர்.
களத்தைப் போலவே, சமூக வலைத்தளத்திலும் கழகப் பணிய���ற்ற வேண்டியதன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
#DMKYW_SMTraining @V_Senthilbalaji @karur_sakthivel
பிறமொழிகளுக்குச் செல்லும் திராவிட வரலாறு!
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் அண்ணல் அம்பேத்கர், பகத் சிங் எழுத்துகள்வரை மொழிபெயர்த்து, தமிழுக்கு அறிமுகம் செய்தவர் தந்தை பெரியார். பிறநாட்டு அறிஞர்கள், தத்துவங்களைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நம் கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னெடுப்பில், மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் @cibfindia மூலம் ஏராளமான தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அந்தந்த மொழிகளில் நூல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், நம் @dmk_youthwing-ன் முன்னெடுப்பான @muthamilarignar பதிப்பக வெளியீ���ுகளான `திராவிடத்தால் வாழ்கிறோம்’, `திராவிடப் போராளிகள்’, `திராவிட மாடல் அரசு’ ஆகிய நூல்கள் அரபு மற்றும் கொரிய மொழிகளில் மொழிபெயர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தந்தை பெரியார் காலம் முதல் திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட முக்கியமான பெண் ஆளுமைகளைப் பற்றி வழக்கறிஞர் அக்கா @ArulmozhiSalem அவர்கள் எழுதியுள்ள முக்கியமான நூல் `திராவிடப் போராளிகள்’.
நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றை இளம் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், ஓவிய வடிவில் அமைந்துள்ள இயக்க வரலாற்று நூலான `திராவிடத்தால் ��ாழ்கிறோம்’, @lenin_govi அவர்களின் சிறப்பான எழுத்தாக்கத்தாலும் ஓவியர் சொக்கலிங்கத்தின் உயிரூட்டும் ஓவியங்களாலும் ஆனது.
நம் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைக்கும் `திராவிட மாடல் அரசு’ @vinothnewswire அவர்களின் எழுத்தாக்கத்தால் உருவானது.
இந்த மூன்று நூல்களும் மொழிபெயர்க்கப்படுவதன் மூலம், திராவிட இயக்கத்தின் பெருமைகள் திசையெங்கும் செ���்ல இருப்பதற்கு, நம் முத்தமிழறிஞர் பதிப்பகமும் ஒரு காரணமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இந்நூல்களை அயல் மொழிகளில் கொண்டுசேர்க்க முன்வந்திருக்கும் பதிப்பாளர்கள் முனைவர் சரவணன் மற்றும் முனைவர் ஸ்��ீ ரோகிணி ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும்!
#CIBF2025
பரமக்குடி சட்டமன்ற தொகுதி பாக இளைஞர்களுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநில துணைச் செயலாளர் @GprMadurai முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @mathimaran அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து
@Illamaran21 அவர்களும் பயிற்சி அளித்தனர்.
மாறி வரும் அரசியல் சூழலுக்கேற்ப சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
#DMKYW_SMTraining @RRajakannappan@kvmuthuramaling@Inba_AN_Ragu@SampathRaja
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பாக இளைஞர்களுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு துணை ம��தலமைச்சர் @Udhaystalin அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநில துணைச் செயலாளர் @GprMadurai முன்னிலையில் 18/01/2025 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @mathimaran அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து @Illamaran21 அவர்களும் பயிற்சி அளித்தனர்.
மாறி வரும் அரசியல் சூழலுக்கேற்ப சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வேண்டிய���ன் முக்கியத்துவம் இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.
#DMKYW_SMTraining @RRajakannappan @kvmuthuramaling @Inba_AN_Ragu @SampathRaja
மற்ற ஆசிரியர்களை விட, தமிழாசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தபோது அதைக் கண்டித்து, `இழவு வாரம்’ கடைப்பிடித்துப் போராடியவர் சுயமரியாதை இயக்க வீராங்கனை தர்மாம்பாள்.
தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக ஆக முடியாத சூழலை மாற்றி, `தமிழாசிரியர்களும் த���ைமை ஆசிரியர்கள் ஆகலாம்’ என்ற அரசாணையைக் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
#உங்களுக்குத்_தெரியுமா
ஊடகத் துறையின் கவலைக்குரிய நிலையை ஆர்.எஸ்.எஃப். (Reporters without Borders) அமைப்பின் பத்திரிகைச் சுதந்திரக் குறியீடு எடுத்துக்காட்டுகிறது. அதில் செய்திகளின் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டுவருவதற்கு இந்திய ஊடகவியலாளர்கள் பல சவால்களையும் கடுமையான ஆபத்துகளையும் எப்படி எல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்த்துகிறது.
#PressFreedomIndex #Indianjournalist
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#ஸ்டாலின்குரல்#Vote4DMK#Vote4INDIA
"பாஜக - அதிமுக கூட்டணிக்கு அளிக்கிற வாக்கு தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் அளிக்கின்ற வாக்கு. இந்த கள்ளக் கூட்டணி பாசிசத்தை வீழ்த்தி புதிய வரலாறு படைப்போம்."
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#ஸ்டாலின்குரல்#Vote4DMK#Vote4INDIA