#WATCH | “கஜானால காசு இல்லன்னு சொல்றாங்க.. இதெல்லாம் தெரிஞ்சி தானே ஆட்சிக்கு வந்தாங்க”
அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பேட்டி
#SunNews | #SanitaryWorkers | #Chennai
ரீல்சுக்கு 50 ஆயிரம்.. ரூட் மாபியாவின் எச்ச வேலை...
எல்லாமே subscription ல அரசியல் பேசுற கும்பல்.. Subscription பண்ணீங்கன்னா நல்ல்ல்ல்ல்ல்ல்லா அரசியல் பேசுவாங்க..
Same script.. Same song.. Same reaction.. Same insert..
#AbuseWarriors
தனியாக பேசிக்கொண்டிருந்த ஜோடியை மிரட்டி தங்க நகை, இருசக்கர வாகனம் பறிப்பு... தவெக நிர்வாகி உட்பட 2 பேரை கைது செய்த போலீசார்..!
TVK News | Police Arrest
#Tirupathur#TVK#Theft
#WATCH | “இப்பவும் எங்களுக்கு மிரட்டல் இருக்கு.. நாங்க இப்போ எங்கே தங்கி இருக்கொம்னு யாருக்கும் தெரியாது..”
அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்கு நடத்தும் அவரது சகோதரர் பரபரப்பு பேட்டி
#SunNews | #MarieWilson | #Puducherry
Just read the recently issued judgment on the Meenakshi Amman Temple Kumbabishegam Case.
So far I have tried to stay detached from the matter for multiple reasons. One of them being that I have found the malodor of the main culprit very distasteful for all the years I have been in public life and hence have tried to stay as far away as possible irrespective of our respective political parties (only one in my case; five, if I am not mistaken, in his case) or positions.
But I must comment now for the sake of truth. The HR&CE Minister and Staff, who have been censured by the High Court in the oral comments from the bench over the course of the hearings (as reported by multiple media houses), and to a lesser extent in the written judgement, are not the real culprits here. They are at worst guilty of being unwarrantedly subservient to a rank opportunist and profoundly unworthy individual.
It is also worth noting that the three women Trustees stood up for their rights under the Act and all judgments. While the two male trustees gave up their rights in the court immediately🤦🏻♂️🤦🏻♂️, and had their rights restored by the women who stood firm. The less said about them the better.
Judgement 🔗: https://t.co/dc8vnNlohw
🚨 #தவெக அரசுக்கு கிடைத்த அடுத்த தோல்வி 💥💥
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், கோவில் அறங்காவலர் பெயரை இன்விடேஷனிலும் போடல.. அங்கே கல்வெட்டிலும் வைக்கல
இதை எதிர்த்து அறங்காவலர் குழு தொடர்ந்த வழக்கில் அவர்கள் பெயரை கல்வெட்டில் வைக்கவும் மரபுகளை மீறாமல் விழாவை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கு 👏👏👏
***
கோவில் திருவிழாவில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியை கொட்டும் அளவுக்கு #தவெக அறநிலைய துறை ரொம்ப கீழே இறங்கி செயல்பட்டு இருப்பது மிக மோசமான முன்னாதரணம் ஆகும்.
இது போன்ற மட்டமான செயல்களில் இனியாவது #தவெக ஈடுபடாமல் விதிகளையும் மரபுகளையும் பின்பற்றி நடக்கும் என நம்புகிறேன்.
முதன் முறையாக ஒரு முஸ்லிம் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என வழக்கம் போல தவெகன்ஸ் உருட்டிக்கிட்டு இருக்கானுக. ஆனால் அவர்களின் எல்லா முதல்முறை உருட்டு போலவே இதுவும் பெரிய ஓலா தான் !!
2001 ஆம் ஆண்டு சட்டமன்றம் கூடியபோது தேசியலீக் அப்துல் லத்திப் அவர்கள் தான் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்று புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்..
எப்போவாச்சும் பொய் சொன்னால் பரவாயில்லை.. ஆனால் எப்போவுமே பொய் சொன்னால் என்ன செய்ய ?
வாட் விஜய் அங்கிள் !! இது ரொம்ப சீப் அங்கிள் !!
#பகிர்வு
@TVKHQITWingOffl நிலக்கோட்டை பொன்னம்மாள் (காங்கிரஸ்)
பாப்பா உமாநாத் (சிபிஎம்)
பாலபாரதி (சிபிஎம்)
பூங்கோதை ஆலடி அருணா (திமுக)
கீதாஜீவன் (திமுக)
விஜயதரணி (காங்கிரஸ்)
இவர்களெல்லாம் தற்காலிக மற்றும் மாற்று சபாநாயகராக இருந்து சபையை நடத்திய வரலாறு உண்டு
முதல் முதல்ன்னு பொய்செய்தி பரப்புவதை நிறுத்துங்க
நிலக்கோட்டை பொன்னம்மாள் (காங்கிரஸ்)
பாப்பா உமாநாத் (சிபிஎம்)
பாலபாரதி (சிபிஎம்)
பூங்கோதை ஆலடி அருணா (திமுக)
கீதா ஜீவன் (திமுக)
விஜயதரணி (காங்கிரஸ்)
இவர்களெல்லாம் தற்காலிக மற்றும் மாற்று சபாநாயகராக இருந்து சபையை நடத்திய வரலாறு உண்டு.
முதல் முதல்ன்னு பொய்செய்தி பரப்புவதை நிறுத்துங்க!
காமராஜர் உயிரிழந்த போது அவரது உடலை புதைக்க மெரினாவில் அப்போதைய திமுக அரசு இடம் கொடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் குற்றம் சாட்டி இருந்தார்
அதற்கு அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ராஜாராம் நாயுடு மெரினாவில் இடம் கேட்கவில்லை காமராஜர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தக்காரர் கிடையாது அவர் மக்கள் தலைவர் அவருக்கு உரிய மரியாதையை செய்ய வேண்டும் காந்தி மண்டபம் அருகே இடத்தை தருகிறோம் என சொல்லி இரவோடு இரவாக கொட்டும் மழையிலும் கலைஞரும் அவரது சகாக்களும் அனைத்து வேலைகளையும் செய்தார்கள் உடன் பிறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது போல கலைஞர் காமராஜருக்கு இறுதி சடங்குகளை செய்தார் என பேசியதை சுட்டிக்காட்டி தாரகை அவர்கள் சொன்னது பொய்யான தகவல் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்
அப்போது குறிப்பிட்ட தாரகை நாளை இது தொடர்பான வரலாற்று தகவல்களுடன் வருகிறேன் என சொல்லியிருந்தார்
ஆனால் சட்டமன்றத்தில் அவர் இப்போது வரை அந்த வரலாற்று தகவல்களை பதிவு செய்ததாக தெரியவில்லை ஒரு வேலை நான் தவற விட்டிருக்கலாம் தாரகை அவர்கள் ஏதாவது தகவலை பகிர்ந்து இருந்தார் என்றால் தயவு செய்து இங்கு பதிவிடவும்.
படித்து தெரிந்து கொள்வதற்காகத்தான்!
சேலத்தில் முதல்வர் நடிகர் விஜய் மூதாட்டியை சந்தித்து ஏற்கனவே திட்டமிட்ட நாடகம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நடிகர் விஜய் வருவதற்கு முன்பாக நேற்று முன் தினமே தாசில்தார் மூதாட்டி வீட்டிற்கு சென்று பேசியதை ஒப்பு கொண்ட மூதாட்டி. வருவாய்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட படியே புடவைகள் முன் கூட்டியே வாங்கி வைக்கபட்டு இருந்ததாகவும், இதற்காக அருகே உள்ள ஊர்களில் இருந்து சிலரை வர வைத்திருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. #TVKFails