தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் ஒருமனதாக தேர்வு
- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தி���் முடிவு
🌱🌱🌱✌️✌️✌️🎍🎍🎍
அன்புடன்..
Mkp.ராமச்சந்திரன் அஇஅதிமுக கழக இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற வன்னியனுக்கும் தெரியவில்லை.
பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலம் பெற்ற விவசாயிக்கும் தெரியவில்லை.
7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற ஏழை பெற்றோருக்கும் தெரியவில்லை..
ஆல் பாஸ் பெற்ற மாணவனுக்கும் தெரியவில்லை.
தாங்கள் ஒதுக்கி வைத்தது கண்ணாடி கல் அல்ல #வைரம் என்று.
தங்களது தளர்வறியா #உழைப்பின் மூலம் #தமிழகத்தை உயர்த்தி வரும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல் வாழ்த்துக்கள் 🎉🎉❤️❤️✌️✌️✌️
#MayDay2021
அன்புடன்..
Mkp.ராமச்சந்திரன் அஇஅதிமுக கழக இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
🌱🌱
#வாழ்த்துக்களுடன் 💐.
வெற்றி செய்தியை
எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கும்
நம்ம வீட்டு பிள்ளை கிருஷ்ண முரளிஅவர்கள் 2021 ஆண்டுக்கான முதல் வெற்றி நடை தொடக்கத்திற்கு.🌱இன்னும்_3_நாட்களில்
அன்புடன்.
Mkp.ராமச்சந்திரன்
கழக இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
தென்காசி மாவட்டம்
பசுமை பெருகி வறட்சி நீங்கி விவசாயம் ஓங்கி பூமித் தாய் உ���்ளம் உருகி உலகெங்கும் மகிழ்ச்சி பரவிடவே
மீண்டும் அம்மா அவர்களின் அரசு தொடரும்
நம் முதல்வர் இபிஎஸ் அவர்கள்...
🌱🌳🌲🌴🎄 ❤️
அதிமுக வெல்லும் என்ற கெத்தான செய்திகள் வருகிறது என்றால்
#விதைத்தவன்_உறங்கினாலும்#விதைகள்_உறங்குவதில்ல��� என்பதை பறைசாற்றும்
கழகத்தின் அடிமட்டத் தொண்டனின் உழைப்புக்கான பரிசுதான் இந்த செய்தி.❣️
சிங்கம் போல அவையில் எழுந்து ஆர்ப்பரிக்கும் உங்கள் குரல் மீண்டும் முதல்வராக. விரைவில்!
அழகே உருவாய் அன்பே வடிவாய் தோன்றும் உங்கள் முகம் .!
என்றும் உங்கள் தொண்டன்....
Mkp.ராமச்சந்திரன் அஇஅதிமுக
கழக இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
ராஜா செ.கிருஷ்ணமுரளி என்னும் நான்..விரைவில் கோட்டையில்
வெற்றியை செய்தியை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ,
உங்கள் வீட்டு பிள்ளை, 2021 ஆண்டுக்கான முதல் வெற்றி நடை தொடக்கத்திற்கு...🙏
அன்புடன்..
Mkp.ராமச்சந்திரன் அஇஅதிமுக
கழக இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு