தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் திரு அயன்புரம் கே.சரவணன் அவர்கள் தலைமையில் ஜாயிண்ட் ஆபீஸ், அயனாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு எம்.பி.ரஞ்சன்குமார் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை), முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து இந்திய ஒற்றுமைப் பயண நினைவு கொடியேற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.
48 hours after the Morbi tragedy, why is the Gujarat government and the BJP not answering basic questions?
Why were the owners of the Oreva company and the municipal authorities not named
in the FIR?
One of the sins of Kejriwal Govt in Delhi is the wrongly constituted Town Vending Committees(TVC) .Now under lens of Delhi High Court. This will further delay implementation of Street Vendors Act in Delhi #Delhi#vendingwithvending
இன்று 15/9/20 பிறந்தநாள் காணும்பொருளாதார மேதை, அறிவு ஜீவி, காங்கிரசின் அடையாளம், தமிழ்நாட்டின் பெருமை தலைவர் திரு. ப.சிதம்பரம் அவர்களுக்கு அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீ.மகேஷ்வரன்
AIUWC-TN
நீட் தேர்வு வேண்டாம் என்பதே
தமிழக அரசின் கொள்கையாம்!
சட்டமன்றத் தீர்மானம் என்னவாயிற்று என்று கேட்க வலிமை இல்லாத தமிழக அரசு! விளைவு மற்றொரு
மாணவனின் சாவு!
விடிவு எப்போது?
मोदी जी ‘सरकारी कंपनी बेचो' मुहीम चला रहे हैं।
खुद की बनायी आर्थिक बेहाली की भरपाई के लिए देश की सम्पत्ति को थोड़ा-थोड़ा करके बेचा जा रहा है।
जनता के भविष्य और भरोसे को ताक पे रखकर LIC को बेचना मोदी सरकार का एक और शर्मनाक प्रयास है।
अचानक किया गया लॉकडाउन असंगठित वर्ग के लिए मृत्युदंड जैसा साबित हुआ।
वादा था 21 दिन में कोरोना ख़त्म करने का, लेकिन ख़त्म किए करोड़ों रोज़गार और छोटे उद्योग।
मोदी जी का जनविरोधी 'डिज़ास्टर प्लान' जानने के लिए ये वीडियो देखें।
(.. 2)
Please also light a candle in front of your home today (Sunday) at 7pm in the memory of our lost brothers.
I want to visit their family but due to Corona situation, I am unable to travel.
Thank You
Rahul Gandhi
#JusticeForJeyarajandBenicks