எலே.... தம்பியின் கடைசி வேண்டுகோள்...அரசியலில் இருந்தே விலகுகிறேன்னு நேத்து டைலாக்கெல்லாம் விட்டே.ன்னு சொன்னாங்க.... அப்படியெல்லாம் நீ முடிவு எடுத்துடுவியோன்னு நான் பயந்துகிட்டு இருந்தேன்.
அப்புறம் பாத்தா இன்னிக்கு மொக்க வாங்க வந்துட்டே....
உங்க அண்ணன் கிட்ட பழம் விட்டுட்டியா?
1. போஃபர்ஸ் ஊழல்
2. ஆதர்ஷ் ஊழல்
3. நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்
4. காமன்வெல்த் ஊழல்
5. டாட்ரா ஊழல்
6. ஹெலிகாப்டர் ஊழல்
7. சோலார் பேனல் ஊழல்
8. 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்
9. நேஷ்னல் ஹெரால்டு ஊழல்
இது சேம்பள்தான்...
இன்னும் நீண்ட நெடிய பட்டியல் இருக்கிறது
பீட்டர் அல்போன்ஸ்...
@sudiv2019@BJP4TamilNadu@NainarBJP@BJP4India யாரிடம் உண்மையை நிரூபிக்க வேண்டும் என்கிறீர்கள்?
அவதூறு வழக்கு போடுங்கள்....தவறாக இருந்தால் தண்டிக்கப்படட்டும்.
உண்மையாக இருந்தால் அண்ணாமலை அரசியலை விட்டே ஒடுக்கப்படட்டும்.....
@sansbarrier நல்லவன் என்று நம்பி நல்லவர்கள் பலரும் இந்த நபரை வளர்த்து விட்டு விட்டார்கள்.
மூதறிஞர் ராஜாஜி திருட்டு திமுகவை வளர்த்து விட்ட மாதிரி.
என்ன ஒன்று ....
இந்த நபர் திருட்டு திமுக அளவுக்கு இன்னும் வளர்ந்து விடவில்லை. வளர்த்தவர்களே இவரை அழிப்பது எளிதுதான்.
பெரிய மேதாவி இவரு...
பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருப்பதை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா?
தமிழக அரசியல்வாதிகளால் இதை புரிந்துகொள்ள முடியாது தான்!
பாஜக...திமுக...அதிமுக...பாமக... என்று நான்கு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து உங்களை அடிச்சு காயப்போட்ருவாங்களோன்னு குலைநடுக்கம்!!!
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும், தவெகவும் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய பார்வை. இதை தமிழக அரசியல்வாதிகளால் புரிந்துகொள்ள முடியாது. அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#thirumavalavan#VCK#TVK#DMK#VAIKO #Thanthitv
பழ கருப்பையா என்னதான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாலும் (ஏசினாலும்)
துக்ளக் ஆண்டு விழாவில் அவர் பேசிய இந்தப் பேச்சு ( ஏசிய இந்த ஏச்சு) தவெகவுக்கும் பொருந்துகிறது பாருங்கள்!
சரவெடி!!!
எவ்வளவு கேவலமான செய்தி தலைப்பு இது? கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினர் மற்றும் பாதிக்கட்டவர்கள் மீது அதிகார அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
அரசு வேலை தருவதாக ஒரு பக்கம் ,
பழிவாங்குவதற்காக என அமைச்சர் பேச்சு ஒருபக்கம்,
கரூர் மொத்த போலீஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து இன்னொரு பக்கம் - என விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து - CBI விசாரணையை பாதிக்கும் விதமாக செயல்படுகிறது..
மக்கள், அதிகாரிகள் , உயிர் தப்பியவர்கள் , அங்கே விபத்து நடந்த பகுதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகள், ஆம்புலன்ஸ் ஓடியவர்கள் , டாக்டர்கள் என எவருக்கும் அரசு அழுத்தம் கொடுக்காமல் சுதந்திரமான விசாரணை செய்தால் ஒழிய 41 உயிர்போனதற்கு யார் காரணம் என கண்டறிந்து தண்டிக்க முடியும். அதில் சமீபத்தில் ஆதவ் வெளிப்படையாக மிரட்டல் விடுவது வெக்ககேடு.
அதற்காக வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்பது தானே வழக்கு ? ஆரவ் பேசின பழி வாங்கும் பேச்சு மக்களையும் அதிகாரிகளையும் பயமுறுத்தும் அடாவடித்தனம் என்பதால் தான் வழக்கு. இதில் எங்கே இருந்து முதல்வர் கரூர் செல்ல தடை என செய்தி போட வேண்டும் ?
ஆக காலையில் அமைச்சர் நிர்மல் சொன்னது போல செய்தி போடுகிறீர்கள் ? முதல்வரை கரூர் போகவிடாமல் தடுக்கிறாரகள் என்று மீண்டும் அரசியல் செய்ய துடிக்கிறது விஜய் தரப்பு.