தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி வெற்றி வேட்பாளர் திரு. செந்தில்நாதன் அவர்கள் குக்கர் சின்னத்தில் அமமுக சார்பாக போட்டியிடுகிறார்.
திருச்சி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என்பது உறுதி.
@TTVDhinakaran@annamalai_k
வாரம் ஒரு பாஜக நிர்வாகியை கைது செய்து பூச்சாண்டி காட்டிய திமுக.
ஒரே ஒரு திருடனின் கைதால் விடிய விடிய கதறவிட்ட #கர்மா
ஆட்டம் அதிகம் ஆனால் அதுவாக அடக்கப்படும் என்பது இயற்க்கையின் விதி.
*Modi Village games*
மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை முன்னிட்டு திருச்சி நகர் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின்
சார்பாக யோகா போட்டி நடைபெற்றது @annamalai_k @amarprasadreddy @AgniRAJESHM