கரூர் சம்பவம்
ஜனநாயகன் Piracy
H.Vinoth விரக்தி
நம்மளோட Conscience mind நமக்கு ஒன்னு சொல்லிட்டே இருக்கும்
அது என்னனு இந்த வீடியோ பாக்குறப்ப உங்களுக்கு உங்க conscience mind சொல்லும்
திமுக MLA மார்கண்டையேன் பேசுனது சர்ச்சை பேச்சு!
அப்போ, சிஎம் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் கடுகளவும் தகுதி இல்லாத இந்த இருவர் பேசுன பேச்சுக்கு?
ஒரு வேளை சபரீசன் நண்பன் மற்றும் உதய் முன்னாள் நண்பர்கள் என்கிற காரணத்தினால் கைது பண்ணவில்லையோ? @Udhaystalin@TVKVijayHQ
விஜய்க்கு திராணி இருந்தால் இப்படி ஒரு பிரஸ்மீட்டை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுமா?
திராவிட புதல்வன் மீடியா முன்பு எழுதி கொடுக்கும் வசனம் இன்றி presence of mind எப்படி பேசுகிறார் ஓடி ஒளிந்து அடுத்தவன் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து வெயிட் பண்ணி அடுத்த நாள் வந்து பேசுபவன் அல்லடா தலைவன்,தன்னை தானும் உணர்ந்து கொண்டு, ஊருக்கும் சொல்ல வேண்டும், தற்குறிகளுக்கு இதெல்லாம் எங்கே புரியபோகிறது…
முதல்வர் விஜயை தாக்குவோம் - திமுக எம்.எல்.ஏ கைது
கேள்வி கேட்டால் எதிர்கட்சிகள் ஓடி விடுவதாகவும், இதனால் பேரவை கதவுகளை மூடிவிட்டுதான் பேச வேண்டும் போல என சில நாட்களுக்கு முன் முதல்வர் ஜோஜப் விஜய் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்றத்தை பூட்டினால் எலும்பை உடைத்துதான் அனுப்பவோம் என விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கோவில்பட்டியில் முதல்வர் விஜயை அவதூறாக பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற திமுக உறுப்பினர் மார்க்கண்டின் மீது 351/3, 352/ 353/3 ஆகிய மூன்று பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதுபொன்று பேசுவது, இரண்டு அமைப்பு அல்லது கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது போன்ற பிரிவுகளின் வழக்கு பதிவு.
Guts-ஆ கேள்வி கேட்பது எளிது… ஆட்சியில் இருக்கும்போது அதே guts- யோடு பதில் சொல்வதுதான் தலைமை.
இன்னொரு Custodial Death…
உங்களால் custodial Death தடுக்க தான் முடியல, நீங்க atleast sorry- ஆவது கேட்பீங்களா? Vijay Anna ..
இல்ல, இப்போதும் மௌனமா?
ஒரு சம்பம் ஆனா போதுமே
முக ஸ்டாலின்
துர்கா அம்மா
கலைஞர்
உங்க பசங்க
உங்க பேர பசங்க
எல்லாரையும் இழுத்து தான் ஒரு பதிவு போடுவார் இன்றைய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன். இன்று இந்த சம்பத்தவத்திற்கு காணொளி வருமா? முதல்வர் இதே போன்று பேசுவாரா? நீதி கேட்பாரா? @imrajmohan
comments இல் சொல்லுங்க!
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? - அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ?
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது.
எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
உங்க கட்சி பொதுச்செயலாளர் முதல் அந்த மாவட்ட செயலாளர் வரை ஓடி ஒளிந்துகொண்ட கதை ஊரறிந்தது , அடுத்த நாள் எடப்பாடியார் ஆதரவா பேசாம இருந்திருந்தா அங்கிருந்து ஓடி வந்த உங்களையே வீடு புகுந்து தாக்கியிருப்பாங்க என்பது தான் உண்மை . அப்போ எல்லாம் cm சார் cm சார் னு பம்மிக்கிட்டு வீடியோ வெளியிட்டுட்டு இப்ப வந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருக்கும் ஸ்டாலினை ஓடிப்போயிட்டார்னு விமர்சிப்பது கேவலம் . ஆட்சி அதிகாரம் என்கிற பெருங்காற்று வீசும் பொழுது குப்பைத்தொட்டியில் இருக்கும் காகிதமும் கூட கோபுரத்தின் மேல் சென்று ஒட்டிக்கொள்ளும் , அதனால் அது கலசமாகிடாது , அன்னைக்கு நீங்களும் உங்க கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்படாதது ஸ்டாலினின் பெருந்தன்மை , அதை மனதில் கொள்க