இதெல்லாம் என்ன மாதிரி மனநிலை…😑
குடும்பத்துக்குள்ள அரசியலை Mix பண்ணவே கூடாது..!
அந்த பையன் வாழ்க்கைக்கு உதவும் மனப்பான்மை அரசியல் நிலைப்பாட்டை வைத்து தானா???🤦
பசங்க ஏற்கெனவே கரப்பான் பூச்சியை அடித்து பிரிச்சு எடுக்குறாங்க - ஆனந்த்ஜித்
Virtual warrior's தாண்ட முடியாது ஒரு photo வச்சி மொத்த Histry எடுத்துவிட்டங்க பசங்க 😎😎
Amma Sathiyama night vandha kanavu..
Thalapathy ah trisha edho road la ninnu blackmail pannitu irukaa, na andha vazliya poren trisha ah thalli vitu thalaivana bus ethi vitten. Thalaivan tata kattitu poitaru, trisha enna kallu eduthu thorathi thorathi adikuraa, thidirnu oru periya kaththi ava kaila vandhuruchu na oda oda en oru kaala vettita..
*Thaa idhu sathiyama vandha kanavu. Kanavula kuda nimadhi illa 😭