Heartiest congratulations to the Indian Men’s Badminton Team on winning the Bronze Medal at the Asian Games, securing back-to-back team medals for India after 40 years.
It is a moment of pride for Tamil Nadu as our very own Thiru Hariharan Amsakarunan avl played a commendable role in this historic win.
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது.
நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.
Heartiest congratulations to our exceptional Indian Women’s Cricket Team on their magnificent victory and for clinching the Gold medal at the Asian Games.
The grit, exceptional teamwork, and stellar performance on the field have made the entire nation proud and raised our tricolour high on the global stage.
சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் சட்டசபையில் பேசும்போது, ஜல்லிக்கட்டு இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது என்று பேசியிருக்கிறார்.
ஆனால் தவெக தனது தேர்தல் வாக்குறுதியில், ஜல்லிக்கட்டு விளையாட்டை, சர்வதேச விளையாட்டாக தரம் உயர்த்தப் பாடுபடுவோம் என்று கூறியிருக்கிறது.
தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர், ஜல்லிக்கட்டு விளையாட்டைக் குறித்துத் தவறாகப் பேசும்போது, முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் அதனை ஏன் தடுக்கவில்லை?
முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்று வந்துள்ளார் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள். இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியே 1% தான். அங்கு முதலீடு செய்வதே, மஹிந்திரா உள்ளிட்ட நமது இந்திய நிறுவனங்கள்தான்.
எனவே, முதலமைச்சர் வெளிநாடு செல்வதை விட்டுவிட்டு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள, நமது தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்து, முதலீடு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
அண்ணாமலை அவர் வீட்டு அம்மாவ கூட்டிகிட்டு வட இந்தையவுக்கு போனா தப்பில்ல டா அணில் குஞ்சான் @sf_tvk
உன் தலைவன் அவன் செட்டப்ப கூட்டின்னு பிரைவேட் ஜெட் ல ஊரு மேயறது தான் தப்பு 😂
@itisprashanth@annamalai_k ஆமா அவருக்கு பொருளாதாரம் தெரியாது, நீ உலக நிதி நிலை அறிந்த அறிஞர் புளுத்தி. யுடியூப்ல fake reviews ஓல் ஓத்து திங்கிற தடிமாட்டு புண்ட நீ எல்லாம் அவர கேள்வி கேக்குற.