என் கூடப்பிறந்த அண்ணன்!
“ஒரு முதல்வராக நான் வரவில்லை; என் தங்கைக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளேன் என முதல்வர் சொன்னது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். ரொம்ப சந்தோஷமாக இருக்கு!” — வேட்பாளர் மரகதம் குமரவேல்
Maduranthakam | Campaign | By Election 2026 | TVK | Road Show | Crowd
#Newstamil24x7 #CMvijay
@IInbadurai@TVKVijayHQ@CMOTamilnadu@AIADMKOfficial நீயெல்லாம் நெஜமாவே படிச்சு தான் வக்கீல் ஆனியா? தேர்தல் நடத்தை விதிப்படி எலெக்ஷன் கமிஷன் தான் அத மூடி வச்சுருக்காங்க.. ஒரு மயிரும் தெரியல என்னத்த படிச்சு கிழிச்சியோ கோமாளி 😂😂😂
உங்களுக்கு இரண்டு ரூபாய் கொடுத்துருக்கன் , நீங்க ஜனநாயகப்படி நடக்கலனா திரும்ப வாங்கிப்பேன்.
மறந்து விடாதீர்கள் என்னுடைய இரண்டு ரூபாய் வைத்து தான் உங்கள் கட்சி இயங்குது.
எப்போது வேணாலும் திரும்ப கேட்பேன்.