#கோயில் வாசலில் ஐந்து பேர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருப்பான் அவன் தான் அந்த கோயிலை காப்பாற்றி வைத்து இருக்கிறான் என்று சொல்வது போல இருக்கிறது..... ஒரு கவுன்சருக்கு நின்னு ஜெயிக்க வக்கு இல்லை வக்கத்த நாயிங்க பேச்சை பாரு 😂
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்
அனல் பறக்கும் பிரச்சாரம்!
இன்று (27.03.2024) *அரக்கோணம்,திருப்பெரும்புதூர்* தொகுதிகளில்
நாடும் நமதே!நாற்பதும் நமதே!
ஏஆர் ரஹ்மான் அவர்கள் உலக புகழ் பெற்றபோது அவர் மதத்தை பாராட்டாத பாஜக சங்கிகள் நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுக்கு
ஏஆர் ரஹ்மான் அவர்களின் மதத்தை தூற��றுகிறார்கள்!!
இதுதான் சனாதனவாதிகளின் கீழ்த்தர புத்தி!!!