உலகமே குரல் கொடுத்துட்டு இருக்கும் போது பேசுங்கடானா ஏன் பேச வேண்டும் என்று திமிரா பேசிட்டு, ஒட்டுமொத்த தமிழர்களும் போட்டு பொளந்த பிறகு பெயருக்கு ஒரு அறிக்கைவிட்டுட்டு திமுக மாதிரி ஸ்டிக்கர் ஓட்டுறியா @Seeman4TN 😡😡😡
2009 இல் இந்த இனம் தோற்கடிக்கப்பட்டதாக யார் சொன்னது?
கடைசித் தமிழனின் கடைசி மூச்சு இருக்கு மட்டும் இந்த இனம் போராடிக் கொண்டேயிருக்கும்.
அதன் சமகால சாட்சியம் இது. ❤💛
தியாக தீபம் திலீபன் அவர்களின் வலிநிறைந்த ஈகைப்பயணத்தை அறிந்து, வேற்றுநாட்டு பெண் ஒருவர் மலர்தூவி வணக்கம் செலுத்துகிறார்.
எமது உரிமைக்கான வரலாறும் உண்மையும் அடுத்த தலைமுறையையும், உலக மக்களையும் சென்றடையும்போது, எமது நீதிக்கான பயணம் மேலும் வலுப்பெறும்.
புலி நீக்க, புலி எதிர்ப்பு, நினைவு அழிப்பு அரசியலுக்கு எதிராக உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உக்கிரமாகவும் எதிர்வினையாற்றக்கூடிய ஒரு கோட்பாட்டு வடிவம் திலீபம்.
இன்றைய நாளே அதற்கான சாட்சியம்.
எங்கும் 'திலீப' மயம்.
#திலீபம் ❤💛
🟥 திலீபம் - முதல் நாள் | 15.09.1987
அகிம்சை வழியில் போராடி உயிர் துறந்த திலீபத்தின் தியாகம் மறைக்க முடியாத வரலாறு.
திலீபத்தை நினைவுகூர்வோம்; அவரது தியாகத்தை நம் உறுதியாக்கி, நீதிக்கான பயணத்தை வெற்றிவரை தொடர்வோம். ❤️💛
#திலீபம்