Sir, CM Trophy Table Tennis is scheduled on 11th September during the examination period, so many students may not be able to participate.
Kindly reschedule the event after the exams to ensure maximum participation.
Thank you, Sir.
@CMOTamilnadu@AadhavArjuna
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை ஆளுங்கட்சி பெரிய விழா எடுத்து பாராட்டி சீராட்டி தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டால், நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணை நடக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிஞர்களும் எப்படி ஆதாரங்களை நியாயமாக முன் வைக்க முடியும்?
இதற்கு பதில் இருக்கா முதல்மைச்சர் விஜய் அவர்களே?
@TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar
#Vijayabaskar
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை ஆளுங்கட்சி பெரிய விழா எடுத்து பாராட்டி சீராட்டி தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டால், நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணை நடக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிஞர்களும் எப்படி ஆதாரங்களை நியாயமாக முன் வைக்க முடியும்?
இதற்கு பதில் இருக்கா முதல்மைச்சர் விஜய் அவர்களே?
@TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar
#Vijayabaskar
Here’s to a vibrant 2026!
As we turn the page to a new chapter, we step forward with boundless optimism and a commitment to growth. May this year be a masterpiece of health, happiness, and shared success.
With gratitude for your trust and warmest wishes for a prosperous journey ahead from Rajnish Narula (Managing Director & CEO), Hilde Faber (COO), and Gaurav Goyal (Head - Sales & Marketing) on behalf of the Canara Robeco Mutual Fund Family.
#NewBeginnings #CanaraRobeco #Welcome2026
இந்த உடம்புதான் இதுவரை இளமையை #சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?
இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசியது. எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !
நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது .
இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும் . அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம். பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து ,
" மகனே ! நானிருக்கிறேன் . என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.
அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீநீயாகஇரு…
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
நான்… நான்… நான்…
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான் தான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!
நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.
*உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.
நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை நசுக்கி,
தீபம் ஏற்ற விரும்பிய பக்தர்களின் உணர்வுகளைத் தீயிலிட்டுப் பொசுக்கிய @arivalayam அரசின் இந்து விரோத கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவோம்...!
திருப்பரங்குன்றத்தில் வலதுசாரிகளின் நோக்கம் ஆன்மீகம் சார்ந்ததல்ல; அது கலவரம் சார்ந்தது.
வேறு எதைச் சொல்லியும் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் கலவரத்தைத் தூண்டியாவது வலிமைபெற முயல்கின்றனர்.
அதை நிராகரித்து குன்றென நிமிர்ந்து நிற்கிறது நம் சமூக நல்லிணக்கத் தமிழ்நாடு!
#Thirupparankundram
RSS அடிப்படையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீ*ழம் ஆகியவற்றை நிராகரிக்கும் அமைப்பு. இந்த அடையாளங்கள் அழித்து, பார்ப்பனர்களை தலைவர்களாக ஏற்கும் அடிமைகளை உருவாக்க உறுதிபூண்ட அமைப்பு.
காந்தி, நேதாஜி, காமராசர் ஆகியோரினை கொலை செய்த/செய்ய முயன்ற அமைப்பு. தனது அமைப்பின் எந்த பதவிக்கும் தமிழ்மொழியில் பெயர்வைக்காத அமைப்பு.
விடுதலைப்புலிகளை அழிக்க முழு ஆதரவை சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும் அளித்த அமைப்பு. ராஜீவ்காந்தி எனும் பார்ப்பனரின் மரணத்தின் காரணமாக விடுதலைபுலிகளை, 'பயங்கரவாதிகள்' என அழைக்கும் அமைப்பு.
தமிழர்களை இலங்கையைவிட்டு வெளியேற்ற வேண்டுமென்ற கொள்கை கொண்ட சிங்கள இனவெறி அமைப்பான பொதுபலசேனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள அமைப்பு. 2014ல் இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கொண்டுவரப்படுவதை கடுமையாக எதிர்த்து தடுத்த அமைப்பு. விடுதலை புலிகள் மீதான தடை மீது 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கை 5 ஆண்டுகளாக மாற்றி, வி.புலிகள் மீது நீண்டகால தடையை கொண்டுவந்த அமைப்பு.
பர்மாவில் 1930களில் ரங்கூன் உள்ளிட்ட நகரங்களில் தமிழர்களை படுகொ"லை செய்த பர்மிய பெளத்தவெறி மதகுருமார்களோடு ஒப்பந்தமும், பாராட்டும் செய்த அமைப்பு.
2016ல் கர்நாடகத்தில் காவிரி உரிமை போராட்டத்தின் பொழுது தமிழர்களை தாக்குவதற்கும், பொருட்களை சூறையாடவும் தனது தொண்டர்களை களப்பணி செய்யவைத்த அமைப்பு.
இந்தி, சமஸ்கிருதத்தை மேலாதிக்கமாக நிறுவி தமிழ்மொழியை அழிக்க வழிவகை செய்யும் அமைப்பு. தமிழர் கோவில்களை சமஸ்கிருத மயமாகவும், பார்ப்பனர் வசமாகவும் கொண்டு செல்லும் அமைப்பு. அம்மன், அய்யனார் கோவில்களை கைப்பற்றி பார்ப்பனர் வசம் ஒப்படைக்கும் அமைப்பு.
தமிழ்நாட்டை பல மாநிலமாக உடைத்து, மாநில அதிகாரத்தை சிதைக்கும் திட்டத்தை 1956ல் முன்வைத்த அமைப்பு. இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து வெளியேறுமாறு பரப்புரை செய்து, இடஒதுக்கிட்டை ரத்து செய்ய வைக்கும் அமைப்பு இது.
இசுலாமியர்களை கொன்று அழிப்பதை லட்சியமாக கொண்ட அமைப்பு. கிருத்துவர்களை அடக்கிஒடுக்கி மண்டியிட வேண்டுமெனும் அமைப்பு.
இவ்வாறான நாசகார திட்டத்தை நடைமுறைப்படுத்த முனையும் RSSபயங்கரவாதிகளை தமிழர்களின் முதன்மை எதிரியாக மே17 இயக்கம் அறிவித்தது.
RSS கொள்கைக்கு நேரெதிரான கொள்கையுடைய பெரியாரை இழிவுசெய்து RSS விசுவாசியாக காட்டிகொள்ளும் சீமான், நமக்கு பலரின் உண்மை முகத்தை அறியும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.
சீமானை கொண்டாடும் அய்யா மணியரசன், அறிஞர் குணா, அவரோடு கூட்டாளிகளாக வலம்வருபவர்கள், திராவிட எதிர்ப்பை மட்டும் பேசிவரும் செந்தமிழன், கார்ட்டூனிஸ்ட் பாலா, ஏகலைவன், களஞ்சியம், பாரிசாலன், மன்னர்மன்னன், ம.சோ.விக்டர், ஏர்மகராசன் மற்றும் இவர்களை வளர்க்கும் யூட்யூபர்கள் என விரியும் கூட்டாளிகளின் RSS பின்புலத்தையும், போலிதமிழ்தேசியத்தையும் நமக்கு சீமான் அடையாளம் காட்டியுள்ளார். அவ்வகையில் சீமானுக்கு நாம் நன்றி தெரிவிக்கலாம்.
இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார், கோவை ராமகிருட்டிணன், தொல்லியல் அறிஞர்கள், பொருளியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலரை தமிழரல்ல, தெலுங்கர் என முத்திரை குத்திய சீமானின் அடியாட்கள் RSS அமைப்பை தமிழர் அமைப்பென கொண்டாடுகிறார். நயினார்நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோரை கொண்டாடும் சீமான் தனது கட்சியினரை வைத்து தோழர்.திருமாவை, தோழர் வேல்முருகனை இழிவு செய்வார்.
தமிழர்களின் எதிரியோடு தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி கொண்டவர் சீமான்.
2009 ஈழப்படுகொ*லை போரினை திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட பார்ப்பன அதிகாரிகள். இந்த திட்டத்தினை அங்கீகரித்தது ப.சிதம்பரம், பிரணாப்முகர்ஜி உள்ளிட்ட சோனியாவின் அமைச்சரவை. இதை எதிர்க்க துணிவின்றி சரணடைந்ததற்காகவே திமுகவை நாம் விமர்சிக்கின்றோம்.
2009 ஈழ அழிவிற்காக திமுகவை வசைபாடும் சீமான், இந்த அழிவை அரசின் கொள்கையாக 1980 முதலாக வடிவமைத்த RSS நபர்களை மறந்தும் சுட்டி காட்டியதில்லை. 'இந்து தேசம்' அமைப்போம் என ஊளையிடும் RSS, ஒருபொழுதும் இலங்கையால் இடிக்கப்படும் தமிழர் கோவில்களை குறித்து கண்டனம் தெரிவித்ததில்லை.
காரணம் ஈழத்தமிழர்கள் பார்ப்பனர்களை மதத் தலைமையாக, சமூகத்தலைமையாக ஏற்கவில்லை. சாதியை-சனாதனத்தை ஏற்றாலும், படிநிலையில் பார்ப்பனர் உயர்நிலையில் வைக்கப்படவில்லை. இதனாலேயே ஆர்.எஸ்.எஸ் ஈழத்தமிழர்களை அழிப்பதை கொள்கையாக முன்வைத்தது.
இப்படியான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் அடியாளாக சீமான் நிற்பது ஒருவகையில் வரவேற்கலாம்.
ஏனெனில் 'எதிரியை விட துரோகியை அடையாளம் காண்பது அவசியமானது'. 'எதிரியைவிட முதலில் அழிக்கப்பட வேண்டியவர்கள் துரோகிகளே' என மேதகு சொல்வார்.
'மேதகு'வே நம் தலைவர். புலிகளை அழிக்கும் திட்டத்தை வகுத்த ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு கைகோர்ப்பவனெல்லாம் தமிழரல்ல, தலைவனுமல்ல.