திருச்சிராப்பள்ளி மாவட்டம், காந்தி மார்க்கெட் பகுதி, EB ரோட்டில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100-வது நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தெற்கு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கும் மற்றும் கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் திரு.மதிவாணன் அவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.என்.சேகரன் அவர்கள் உடனிருந்தார்கள்.
இதில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#கலைஞர்100
#கலைஞர்101
#DMK | #MKstalin | #KNNehru | #AnbilMaheshPoyyamozhi | #Trichy | #Dravidanmodel | #Election2024 | @Anbil_Mahesh
நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக சார்பில்
வேலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அமோக வெற்றிப்பெற்றமைக்கு
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், கழக மாநில மகளிரணி செயலாளர் @KanimozhiDMK அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றப்போது.
#DMKWins #KanimozhiKarunanithi #Tuticorin #Vellore #DMK4TN
@arivalayam | @mkstalin | @Udhaystalin | @DMKVellore_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு.அருண் நேரு அவர்கள் வாழ்த்தினை பெற்றார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
#DMK | #MKstalin | #KNNehru | #DuraiMurugan | #ARasa | #ArunNehru | #Trichy | @ArunNehru_DMK | @dmk_raja | #Perambalur | #Dravidanmodel | #Election2024
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 2-வது முறையாக வடசென்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை யொட்டி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றேன்.
@arivalayam#DrKalanidhiVeeraswamy
மத்திய சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கான சான்றிதழை, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin பெற்ற இனிய நிகழ்வில்...
உடன் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் திரு@PKSekarbabu , பணிகள் நிலைக் குழுத் தலைவர் திரு@nchitrarasu மற்றும் கழக முன்னணியினர்...
மீண்டும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதையொட்டி, கழகப் பொருளாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்து, ஆருயிர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கும், எனது தந்தையும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில்...
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதையொட்டி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமதி@KanimozhiDMK அவர்களை வாழ்த்திய இனிய நிகழ்வில்...
சென்னை, நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக சார்பில்
வேலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அமோக வெற்றிப்பெற்றமைக்கு
மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், கழக முதன்மை செயலாளர் திரு.@KN_NEHRU
அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றப்போது.
#DMKWins #DMK4TN #KNNehru #Vellore
@arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKVellore_
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” - நவீன கண்காட்சியகத்தை கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான
சென்னை, நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக சார்பில்
வேலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அமோக வெற்றிப்பெற்றமைக்கு
மாண்புமிகு சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் அமைச்சர் திருமதி.@geethajeevandmk அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றப்போது.
#DMKWins #DMK4TN #Vellore
@arivalayam | @mkstalin | @Udhaystalin | @DMKVellore_ | @DMKThoothukkudi
அரக்கோணம் நாடாளுமன்ற வெற்றி பெற்ற என்னை இன்று மாண்புமிகு அமைச்சர்
@R_Gandhi_MLA அவர்களுடன் திருத்தணி தொகுதி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்...
@ChandranDMK_
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை யொட்டி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் JJ Ebenezer Mla, பகுதி கழகச் செயலாளர்கள் இரா.லட்சுமணன், எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி கணேசன்,