வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தி லிருந்து விடுவித்ததுஹாஜி ஷரியத்துல்லா 1781 #MuslimsAndPatriotism
கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரின் மனைவி பியாரி பீவி ஆகிய இருவரும் ஒத்துழையாமை இயக்கத்திலும், த��ி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள் #MuslimsAndPatriotism
Sacrifice of Indian Muslims
Islamic theologians, known as the Maulana, had ruled that they would not attend the wedding of an unmarried groom in order to seriously sow the seeds of freedom.
#MuslimsAndPatriotism
Sacrifice of Indian Muslims-Haji Shariatullah In 1781 liberates 24 Parganas in Nadia district from British rule by tax evasion movement in Bengal
#MuslimsAndPatriotism
Sacrifice of Indian Muslims-Begum Aijaz Rasool, who fought fiercely against whites in Uttar Pradesh, was also elected a member of the Uttar Pradesh Legislative Council in 1937. #MuslimsAndPatriotism
Sacrifice of Indian Muslims - Mariam Beevi, a freedom fighter living on Vyanvithar Street, Bhimanagar, Trichy, was imprisoned for participating in the Nagapuri flag protest. #MuslimsAndPatriotism
மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி
தேச விடுதலைக்காக துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் நாடு முழுவதும் செய்தவர் #MuslimsAndPatriotism
பீர்முஹம்மது-பிரச்சாரம் செய்ய ஆங்கிலேய அரசு தடை செய்த போது வாயைத் துணியால் கட்டிக் கொண்டு சைகைகளின் மூலம் விடுதலை பிரச்சாரம்
செய்தவர் #MuslimsAndPatriotism
Fazl-e-Haq Khairabadi (1797– 20 August 1861) was one of the main figures of the Indian Rebellion of 1857. most remembered for issuing a fatwa in favor of Jihad (Holy war) against the ‘English’ in 1857.
Silk Letter Movement (Reshmi Rumal Thereek)
#IndianMuslimsInFreedomStruggle
Famous Kodi kaathaa Kumaran participated in the Indian independence movement. With him seven other participants were arrested–all were Muslims: Abdl Latheef, Akbar Ali, Mohideen Khan, Abdl Rahim, Vavu Shaheb, Abdl Latheef and Sheikh Baba Shaheb
#IndianMuslimsInFreedomStruggle
Famous as ‘Frontier Gandhi’, Khan Abdul Ghaffar Khan was one of the major reasons behind the Britishers leaving India. After independence, he opposed the partition of India but failed.
#IndianMuslimsInFreedomStruggle
பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இ��்திய பாரிஸ்டர் (1867) பிரிட்டிஷ் இந்த��யாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ் (1902) #IndianMuslimsInFreedomStruggle