1980கள்
மண்டைக்காடு கலவரத்திற்குப் பின்னர் கிறிஸ்தவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க இந்துக்கள் மறுத்த போது, அமைதியை நிலைநாட்டுவதற்காக தவத்திரு குன்றக்குடி அடிகளார், தன் தோள்களில் மீன் கூடையைச் சுமந்து இந்துக்களின் பகுதிக்கு எடுத்துச் சென்றார்.
சைவ மடத்தின் குருமகா சன்னிதானம் தன் தோள்களில் மீன் கூடை சுமந்து சென்ற பொறையுடைமை வரலாற்றிற்கு சொந்தமானது தமிழ்நிலம்.
அதுவரை விஜய்யாக அறியப்பட்டவரை ஜோசப் விஜய் என ஹெச். ராஜா விமர்சித்த போது பொதுசமூகம் அதனை ஒரே குரலில் எதிர்த்தது.
ஆனால் கிறிஸ்தவத்தையும் தமிழையும் எதிரெதிர் திசையில் நிறுத்தி பொருள் கொள்ளும்படி நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று பேசிய பேச்சு ஆபத்தானது. தமிழ்நிலத்தின் பொறையுடைமை இயல்பைக் காப்பாற்றும் பங்கு எல்லோருக்கும் உண்டு.
தமிழைச் சரியாகப் பேசுங்கள் என்பது, அப்படி ஒன்றும் மோசமான விமர்சனம் இல்லை. அதற்காக எனக்கு கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்த மொழியை தமிழை எவ்வளவு படித்தவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்ற எதிர்வினை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீங்கள் பைபிளைத் தமிழில் படித்தால் கூட நல்ல தமிழில் உரையாற்ற முடியும். தமிழின் பேச்சாளுமைகளை வகைப்படுத்தினால் முதல் வரிசையில் வைக்க வேண்டிய அய்யா வலம்புரி ஜான், பள்ளி, கல்லூரி நாட்களில் பைபிளைப் படித்துக் காட்ட கிடைத்த வாய்ப்பு தான் சிறந்த பேச்சாளராக ஒரு காரணம் என பதிவு செய்திருக்கிறார்.
மிக எளிதாக கடந்து போயிருக்க வேண்டிய விஷயத்தை ஆபத்தான பாதை நோக்கி திருப்பியிருக்கிறீர்கள். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களைக் கைக்கொள்வோம்.
8th generation christian... One of the first few people converted in 17th century... We have prominent missionaries and even a saint in our ancestral lineage. ஆனா church எனக்கு முதல்ல கத்துக்கொடுத்தது தமிழை பிழையில்லாம வாசிக்க..
#மன்னிப்புகேள்_மரியவில்சன்
ஒரு கடவுளின் மகனை, தேவ தூதன கொடுரமா கொன்னு அதுக்கு அப்பறம் கட்டமைக்கப்பட்ட மதம். அன்பின் மொழியாம். இயேசு திரும்ப வந்த மொத பாதி கிஸ்டின போட்டு தள்ளிட்டு தான் அடுத்த வேலைய பாப்பாரு
412 என்பதை ‘நாப்பத்து பன்னெண்டு,’ என்று படிக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர். கேட்டால், ‘நான் பிறப்பால் கிருத்துவன், எனக்கு அன்பின் மொழி தெரியும்,’ என்கிறார். அப்படியானால், எண்ணும் எழுத்தும் மண்ணெனத் தகுமா?
மக்களுக்குத் தெளிவு வேண்டும். மதம் என்னும் போர்வையைப் போட்டு எல்லாத் தவறுகளையும் குறைகளையும் மறைத்துவிட முயலும் என்கிற நம்பிக்கையை அரசுக்குத் தந்துவிடக் கூடாது. உங்கள் குழந்தைக்குப் பாலும் உங்களுக்கு வேலையும் தெருவில் நடக்கும்போது வரும் பாதுகாப்பும் எல்லாமே அறிவின் வழி நிதி நெறியாளுகையால் வருபவை. அதனால் தான், ‘அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,’ என்றான் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (புறநானூறு 183).
தமிழ்நாட்டில் இந்த முறை இந்த வண்டி கிளம்பிவிட்டது. இனி இது சரியான பாதையில் தடம் புரளாமல் செல்ல, தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொண்டு அறிவின் வழியே மேலே போவதுதான் நல்லது.
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
லைவர் கண்டிப்பாரானால் ..,
அவர் பேச்சுக்கு சிரம் தாழ கீழ்படுவேன் ,
ஆனா.
உங்க தலைவர் ..
இவங்களை எல்லாம் கண்டிப்பாரார் என சொல்ல முடியுமா ?
நம்மை மடக்க நினைத்த
"TVK டம்பெட்கர்" மற்றும் #காங்கிரசு "கதை"யத்தில்லா இருவரையும் ,
அவர்கள் பொருளை எடுத்து அவர்களையே போட்ட தருணம் .
@Bacteria_Offl இந்த திமிர் யார்கொடுத்தது? ஏசுவா? கள்ள சாராய வியாபாரி ஜேப்பியாரா? காமவியாபாரி டேஷா? பைபிளையும் ஜபமாலையையும் தூக்கிவந்தால் பேய்கள் மனிதர்களாகி விடுமா? என்ன கல்வி பணி செய்தாய்? எம்ஜிஆர் போட்ட பிச்சையில்கல்லூரிகளை உருவாக்கியவன் ஜேப்பியார். அவனுக்கு மருமகன் ஆகி தானே சொத்து வந்தது?
சாலமன் பாப்பையா
ரபி பெர்ணாட்
நெல்சன் சேவியர்
வலம்புரி ஜான்
ஜெகத் காஸ்பர்
பெர்க்மான்ஸ்
பால் தினகரன்
வீரமாமுனிவர்
ஜி.யூ போப்
அய்யா தா. பாண்டியன்
பீட்டர் அல்போன்ஸ்
எச்.ஏ கிருஷ்ணபிள்ளை
ஆபிரஹாம் பண்டிதர்
எஸ்ரா சற்குணம்
ராபர்ட் டி நொபிலி
வேதநாயக சாஸ்திரியார்
அந்தோணி தாசன்
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
ஸ்டானிஸ்லாஸ் சாமி
பார்தலோமேயஸ் சீகன்பால்கு
அண்ணன் சீமான்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
அலெக்ஸ் பால் மேனன்
லூர்தம்மாள் சைமன்.
அண்ணன் ஜோ மில்ட்டன்
மரு.மரியானோ புருனோ மாச்கரென்ஹஸ்
நீயா நானா அந்தோணி
நீயா நானா சில்வெஸ்டர் திலீபன்
சாம் பி செல்லத்துரை
அலெக்ஸாண்டர் பாபு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அருள் எழிலன்.
P. வில்சன்
அப்பாவு
சந்திரபாபு
ஃப்ரான்ஸிஸ் கிருபா
பட்டிமன்றம் ராஜா
ஜேம்ஸ் வசந்தன்.
ஹாரிஸ் ஜெயராஜ்.
தனிநாயகம் அடிகள்
ஜேசுதாஸ்
ஜோ அருண்
Wilson HBK
ஆன்ட்ரியா ஜெரமியா.
எனக்கு தெரிந்து தமிழை மிக மிக மிக.
அழகாகவும் நேர்த்தியாகவும் ஏதோவொரு வகையில் கையாண்ட , கையாளும் ஆளுமைகள் இவர்கள்.இன்னும் கூட இதேபோல் ஒரு பெரும் பட்டியல் நம்மால் போட இயலும்.
இவர்கள் யாவருமே கிறிஸ்தவர்கள் தான்.
பிற்கால தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியின் வளர்ச்சிக்குமே கிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழ் பேச தெரியவில்லை எனில் கற்றுக்கொண்டு பேசுவது தான் அழகு. இன்றேல் " நான் கிறிஸ்தவன், எனக்கு தமிழ் பேச வராது" என்ற Victim card எடுப்பது ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும் அவர்கள்தம் தமிழ்மொழி ஆளுமையையும் கலங்கப்படுத்தும் செயல்...
மரிய வில்சனின் அன்பார்ந்த கவனத்திற்கு..
Kudos to the Production team ….👏🏻👏🏻
இதுபோல ஒவ்வொரு தவெக ஆதரவு எடுக்குற தற்குறிகளை சேனல்கள்ல இருந்து தொரத்திவிடணும் …
பனையூர்ல போய் சேர்ந்து அங்கேயே பொழப்பு பாரு 😂😂😂
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews
எல்லாம் திமுக வுக்கு படம் எடுப்பாங்க ஆன ஓட்டு வேற யாருக்காச்சும். திமுக எப்படியோபோது, தீயசக்தினு சொல்லூம் போது பொங்காம இப்ப வந்து இத பண்ணு அத பண்ணுனு. திமுக இத தான் பண்ணும் ஆனா இவங்க சொல்லி பண்ணா மாதிரி. தவெகனா புஜிக்கு புஜிக்கு பண்ணிட்டு போயிடுவாங்க. ஏதும் கேட்ட நக்கல் பதில்
தாமரையை நோக்கி நகரும் சூரியன்?
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு வாக்கு அளிக்காமல்.. வாக்களிப்பை திமுக புறக்கணிக்கும். இதனால் அந்த மசோதா நிறைவேறும் என தவெக உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன.
இது நடந்தால்.. திமுக நிரந்தர தேர்தல் தோல்விகளை சந்திக்கும்.
'இந்த ஸ்டாலின் உள்ளவரை..' என பேசிய வசனங்கள் வீணாகும்.
பாஜகவின் வலதுசாரி இந்துத்வா அரசியலுக்கு எதிரான கேடயமாக திமுக இருக்குமென நம்பி வரும் மக்கள் இனி உங்களை கைவிட்டு விடுவார்கள்.
விஜய் ஆட்சியை வீழ்த்த பாஜகவுடன் கைகோர்க்க நினைப்பது.. திமுகவை மொத்தமாக அழித்து விடும்.
மசோதாவிற்கு எதிராக...புறக்கணிப்பு நாடகம் போடாமல்.. எதிர்த்து வாக்களிப்பீர்கள் என நம்பலாம்.
இல்லாவிட்டால் பெரியாரும், அண்ணாவும் உங்கள் தலைவர்கள் என சொல்வதை நிறுத்தி விடுங்கள்.
பாஜகவுடன் எந்த காலத்திலும் திமுக நேரடி அல்லது மறைமுக கூட்டணி வைக்காது என மீடியா முன்பு சொல்லும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இன்று உண்டா?
இல்லாவிட்டால்... அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை எனும் பச்சோந்தி பழமொழியை கூறி...
பாஜகவுடன் ஜோடி சேருங்கள்.
சூரியன் அஸ்தமிக்கட்டும்.
இத்தனை வருடங்களாக கலைஞரின் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து வியந்தவன்
திடீர் என்று 3 மாதத்தில் மாற்றி பேச முடியுமா ?முடியாது
திராவிட சித்தாந்தத்தை படித்து அதன் மூலம் ஏற்பட்ட நன்மைகளை பார்த்தவன் 3 மாதத்திற்காக மாற்றி பேச முடியுமா ?
அதை விட மலிவான அரசியல் இல்லை
@aloor_ShaNavas
கலைஞரின் நினைவுநாளில் அவருக்கான உண்மையான அஞ்சலி இந்த @TheAIDravidian வெளியிட்டிருக்கும் கலைஞர்: Voice of the Voiceless AI தொடரில் முதல் பாகம். கண்ணீரை வரவழைத்த அற்புதமான தொடர்.
A must watch 🖤❤️👇🏼👇🏼
https://t.co/yCUrqs8pVi
உண்மையில் கலைஞர் அப்படி சொன்னாரா?
இல்லை.
அவர் பொது வெளியில் அப்படி பேசி இருந்தால் அவர் பேசிய அந்த விஷயம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா நாளேடுகளில் வந்து இருக்கும் தலைப்பு செய்தியாக. அப்படி எதுவும் வரவில்லை.
அவர் சட்டமன்றத்தில் அப்படி பேசினார் என்று சொல்வோருக்கு ஒரு சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
27/2/2008 நாள் வெளியான குமுதம் வார இதழுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பேட்டியில் #பாவாடை_நாடா பொய்யை தெரிந்தோ தெரியாமலோ சொல்லி விடுகிறார்.
அதற்கு எதிராக இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் கழக மூத்த வழக்கறிஞர், தலைவர் கலைஞர் அவர்களால் "இவர் Wilson அல்ல Winson" என்று அவருடைய வழக்கு வெற்றிகளுக்காக போற்ற பட்ட அண்ணன் வில்சன் அவர்கள் ஒரு சட்ட நோட்டீசு விடுகிறார்.
அதன் சாராம்சம் என்னவென்றால்..
தலைவர் கலைஞர் சொல்லாத ஒன்றை சொன்னதாக பதிவிட்ட #குமுதம்_ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் #ராமச்சந்திரன் மற்றும் #செல்வரங்கம் ஆகிய இருவரும், மற்றும் பேட்டி அளித்த விஜயகாந்து இரண்டு நாட்களுக்குள் அப்படி நான் சொல்லி இருந்தால் அதற்கு ஆதாரம் கொடுக்கவேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
சட்ட பிரிவுகள் IPC 499, 500, 501 மற்றும் 502.
குமுதம் தான் விஜயகாந்த் சொன்னதை அப்படியே பதிவிட்டு விட்டோம் என்று வருத்தம் தெரிவித்து நகர்ந்து கொண்டது. காரணம் அவர்களுக்கு தெரியும் அப்படி ஒன்று நடக்கவில்லை என்று.
விஜயகாந்த் சட்டமன்ற குறிப்புகளை தேடும் முயற்சியில் இறங்கினார். காரணம். அப்படி ஒரு விவாதம் நடந்திருந்தால் அது அவைக்குறிப்பில் இருக்கும். அப்படியே அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால். இந்த உறுப்பினர் இப்படி பேசினார் அது அவையின் மாண்பிற்கு எதிரானது என்ற குறிப்புடன். இது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று ஒரு குறிப்பு உடன் அது அவைக்குறிப்பில் இருக்கும். தேடிய விஜயகாந்திற்கு அவைக்குறிப்பில் பேசியதாகவோ, பேசிய பின்பு குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவோ எதுவுமே கிடைக்கவில்லை.
அதன் பின் விஜயகாந்த் தான் கலைஞர் மீது அதீத மரியாதை வைத்திருப்பதாகவும், தன்னை விஜி என்று முதன்முதலில் அழைத்தவர் அவர் தான் என்றும் கூறி மன்னிப்பும் கோரினார்.
உண்மையில் விஜயகாந்த் தலைவர் கலைஞர் மீது மிகப்பெரிய பாசமும் மரியாதையும் வைத்து இருந்தார்.
இதை நான் இங்க பதிவிட காரணம் தலைவர் கலைஞர் மீது எப்போதும் இதுபோல பல வதந்திகள் வந்துகொண்டே இருக்கும்.
நன்றி @pudugaiabdulla 🙏
#கலைஞர்_103