கரூர் சம்பவம் தொடர்பாக டுவீட் போட்டு வழக்கு விசாரணை வரும் என பயந்து உடனே பதிவை நீக்கிய ஒரு கோழைதான் ஆதவ் அர்ஜுனா.
கரூரில் நடந்த கோர மரணத்திற்கு காரணமே @TVKVijayHQ யும் அதன் நிர்வாகிகளும் தான்.
உங்களுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது திமுககாரன்.
@AadhavArjuna
The Cockroach Janta Party thanks @AITCofficial for extending their full solidarity to the youth and activists who have entered their 12th consecutive day of protest at Jantar Mantar.
In her address, Deputy Leader of TMC at Rajya Sabha @sagarikaghose highlighted the structural failures within the education ministry, noting that paper leaks continue to occur despite widespread public outrage. She reiterated the youth’s demand for holding Union Minister of Education Dharmendra Pradhan accountable. We thank her for her support.
@Cockroachisback
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
பொய்யை மட்டுமே பேசும் அமைச்சர் @CTR_Nirmalkumar கவனத்திற்கு!! 🚨
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள், நேற்று கழக உடன்பிறப்புகளையும் பொதுமக்களையும் சந்தித்து உரையாடிய தருணம்.
#TVKFakeNews
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
கைது செய்யபட்டுள்ள IDPS திருநாவுகரசு விஜய்யின் கைகூலியாக தான் செயல்பட்டுள்ளார் . இப்போது எப்படி திமுகவுக்காக பேரம் பேசினார்?
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு' உறுப்பினராக என்னை நியமித்த மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
கழக அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிகளுக்கான முக்கிய பரிந்துரைகளை வழங்கும் இக்குழுவில் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பின் மாண்பு உணர்ந்து, தலைவர் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பினை வழங்கிய கழகத் தலைவர் அவர்களுக்கும், இளம் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
Jantar Mantar lit up today with the presence of 101-year-old freedom fighter, former MLA and MP, and the pride of Rajasthan, Pandit Ramkishan Ji.
My heartfelt gratitude to Pandit Ji for standing with us cockroaches and supporting our movement.