வரேவா என்னா இங்கிலிஷ் பின்னிட்டீங்க மேடம்..
தமிழ்நாட்டுல தமிழையே முழுமையா இதுவரை யாரும் பேசினது இல்லை. இதில் இங்கிலீஷ் வேற🤔
தமிழ்நாடு whatsapp வைரல் டிரெண்டிங் வீடியோ
Please don’t MISS IT PLEASE..
DMK just checkmated TVK. 🔥😎
Kudos to @niranjan2428! 👏💯
ஒரு case courtல இருக்கும் போது அதைப் பற்றி criticize பண்றதோ, பழி போடுறதோ கூடாது என்பது கூட தெரியாத அளவுக்கு ஒரு மலுமட்டையா இருக்கிற ஆதவுக்கு...
வாய்க்கு பூட்டு போட வேண்டிய நேரம் வந்துருச்சு 🤡
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எடிட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️
#WATCH | பெண்களை இழிவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான திமுக GenZ செயற்பாட்டாளர் சரண் ஜெயராமை சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி!
#SunNews | #DMK | #GenZ