ரஜினியின் வெற்றி படங்களுக்கு இசையமைத்தது யார்?
தேவா!
கமலின் வெற்றிப்படங்களுக்கு இசை தந்தது யார்?
தேவா!
அஜித் படங்களுக்கு இசை தந்து அவரின் வெற்றியில் பங்கெடுத்தவர் யார்?
தேவா!
விஜய்யை இசையால் உயர்த்தி அவரின் வெற்றியில் பங்கெடுத்தவர் யார்?
தேவா!
எனது பாடல்களுக்கு யாரிடமும் ராயல்டி கேட்டு தொந்தரவு செய்யமாட்டேன் என்ற பண்பாளர் யார்?
தேவா!
தேன் இசையே, ஓயாது உன் தென்றல் ஒருநாளும்!
என்னதான் உங்க ஆச்சி நடந்தாலும் உங்க இஷ்ட மைறுக்கெல்லாம் ஆட முடியாது டா தற்குறி நாயிகளா...
தமிழ்நாடு என்ன உங்க அப்பா வீட்டு சொத்து ஆயிடுச்சா..
எல்லாம் அற்பனுக்கு வந்த வாழ்வு தான் டா 😏
அசிங்க பட்டு போக போறீங்க டா..
#TVKVijayFails#TVKExposed#TVKVijay@TVKVijayHQ#TVKFailsTN
பாட்ஷா வெற்றிக்கு 50% தான் நாங்க காரணம். மீதி 50% முழுக்க முழுக்க தேவாவின் மியூசிக் தான் காரணம்
💯உண்மையான வார்த்தைகள் . #Deva இல்லைன்னா பாட்ஷா இல்ல.
90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தேவா சார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏
செம்ம.. 💥
போதை பொருளை ஒழிக்க
65 டீம் போட்டதா சொன்னிங்களே சிஎம் சார்?
டெல்லியில் இருந்து DRI வந்து கண்டு பிடிக்கிற வரை உங்க 65 டீம் என்ன பண்ணிட்டு இருக்கு?
பிடிபட்டது தவெக கட்சியை சார்ந்தவர் இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க?
- திமுக MP ராசா சரமாரி கேள்வி.
தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் நல்ல விஷயங்கள் ❤️👏
Wait for final
🩸 கமல்ஹாசன் ரசிகர்கள் – ரத்ததானம் & கண்தான விழிப்புணர்வு 👁️
❤️ ரஜினிகாந்த் ரசிகர்கள் – ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
🤝 விஜய் சேதுபதி ரசிகர்கள் – சமூக சேவை
❤️ தனுஷ் ரசிகர்கள்– ஏழை மக்களுக்கு உதவி
💊 விஜய் ரசிகர் – மெத்தபொட்டமென் கடத்துவது
"1.30 மணிக்கு மீட்டிங் போட்டால் 3 மணிக்கு வருகிறார் அமைச்சர் அருண்ராஜ்.. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எங்கள் மாவட்டத்திற்கு 6 முறை தான் வந்திருப்பார்..தவெக ஆட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது"..ஆவேசமாக விளாசிய திமுக எம்எல்ஏ மார்க்கேண்டயன்
#DMK | #Markandeyan | #TVK | #CMVijay | #Arunraj
"வாழ்க்கை ஒரு வட்டம் சார்"
"அரசன் அன்று கொல்வான்..தெய்வம் நின்று கொல்லும்..வினை விதைத்தவன் வினை அறுப்பான்..பழமொழியை மேற்கோள் காட்டி தவெக அரசை தாக்கி பேசிய பிரேமலதா
#TVKVijay | #madurai | #PremalathaVijayakanth
RIP Deva | உயிர் கொடுத்த தேவா
90களில் தமிழ் சினிமாவைத் தன் இசையால் கட்டிப்போட்ட ஒரு மாபெரும் இசை சகாப்தம் தேனிசை தென்றல் தேவா
நடிகா் அஜித்குமாருக்கு பொிய ஹிட் கொடுத்த ‘காதல் கோட்டை’ படத்திற்கு உயிா் கொடுத்தது தேவாவின் இசை
சூா்யா, விஜய் இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’, அஜித் இரட்டை வேடத்தில் கலக்கிய ‘வாலி’ படங்களில் தனது இசையால் மயக்கினார்
Music Director Deva | RIP Deva | 17 October 2026
#RIPDeva #RestinPeace #NewsTamil24x7
இந்தியாவில் இருக்கும் அத்தனை ஆங்கில இந்தி சேனல்களிலும் இன்றைய பிளாஷ் நியூஸ் இதுதான்,
இரவு பிரைம் டைம் விவாதத்திற்காக இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஆங்கர்கள் இந்நேரம் இதை குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார்கள்..
உத்தரப்பிரதேச மத்திய பிரதேச பிஜேபி ஐடி செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும்..
இந்தியாவின் பாதுகாப்பு குறித்து இரண்டு மூன்று தலைப்புகளில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஓடிக் கொண்டிருக்கும்..
ஒன்றிய நிதியமைச்சர் ட்வீட் போட்டு இருப்பார், இந்தியா முழுவதும் உள்ள பாஜகவின் தேசிய தலைவர்கள் ட்வீட் அறிக்கைகள் வந்துருக்கும்,
தமிழ் நாட்டிற்கு மட்டும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது போல தந்தி பாலிமர் புதிய தலைமுறை நியூஸ் 24 நியூஸ்7 என எல்லா சேனல்களும் பரபரப்பாக கத்திக் கொண்டிருந்திருப்பார்கள்..
உள்துறை அமைச்சகத்தில் இருந்து விளக்கம் கேட்டு அறிக்கைகள் வந்திருப்பதாக தகவல்கள் பரபரக்கும்.. நீதிமன்றங்கள் தானாக முன்வந்து நிற்கும்.. தமிழக பாஜக என் ஐ ஏ விசாரணை வேண்டும் என்று கேட்கும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் அறிவித்திருக்கும்..
கைது செய்யப்பட்டவர் திமுக மாவட்ட நிர்வாகியாக இருந்து அவர் அருகில் ஸ்டாலின் இப்படி ஒரு புகைப்படம் எடுத்திருந்தால்..
Anbe selva
ஒரு பொண்ணை கட்டிக்குடுத்து அந்த பொண்ணு தன் புருஷனோட சந்தோசமா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கிறாள். அந்த ஊருல ஒரு புது பணக்காரன் உருவாகிறான். அந்த பொண்ணோட முட்டாள் சொந்தக்காரனுங்க நிறைமாத கர்ப்பிணியான அந்த பொண்ணை புருஷன்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கி புது பணக்காரனுக்கு கட்டிவைக்கிறாங்க. அந்த பொண்ணுக்கு அடுத்த மாசமே குழந்தை பிறக்கிறது, மொத்த சொந்தமும் ஒரே மாதத்தில் குழந்தை பெற்றுவிட்டான் என அந்த கையாலாகாதவனை கொண்டாடி கொண்டிருக்கிறது.😷 மானங்கெட்டவணுங்க அந்த சொந்தக்காரனுங்க.🤧
Image not the story, don't compare🤣
The curse of Tamil cinema ends here! 🔥 Jailer reigns supreme. One Superstar, one legend — Thalaivar Rajinikanth! 👑🔥
தமிழ் சினிமாவின் சாபக்கேடு முடிவுக்கு வந்தது! 🔥
ஒரே சூப்பர்ஸ்டார்… ஒரே தலைவர்… ரஜினிகாந்த் மட்டும்தான்! 👑🔥 @rajinikanth@soundaryaarajni@anirudhofficial@sunpictures@ash_rajinikanth
#Jailer #SuperstarRajinikanth #Thalaivar
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!
இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்!
🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க!
🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக!
🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!
🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!
SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
இன்று ஜோசப் விஜய் திறந்து வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் எல்லா திட்டங்களும் திமுக ஆட்சியில்தான் போடப்பட்டவை.
உங்களுக்கு புரியும் மொழியில் சொல்லனும் னா இன்னிக்கு நீங்க சாப்பிடும் ஸ்வீட் எல்லாம் திமுக ஆட்சிக்கால நெய்யில் செய்தவையே,.
சாப்பிடுங்க 🫤
நான் உச்சம் நான் உச்சம்னு போற இடமெல்லாம் அழுது ஒப்பாரி வச்சு , பொய்களை பேசி , பல அவதூறுகளை பரப்பி , பல கட்சிகளை கூட்டு சேர்த்து , மத்தவன் கால்ல விழுந்து ஜெயிச்ச வெற்றியை விட
இவரோட 76 வயசுல எவன் துனை இல்லாமல்
சொந்த கால்ல நிக்குறாரு பாரு மனுசன்
அது தான்டா கெத்து 🔥🔥