நீங்கள் செய்ததை மறைக்க உங்கள் சொந்தக் கதையைச் சொல்லி விஷயத்தைத் திசைதிருப்புகிறீர்கள். அது வேலை செய்யாது.
அரசு பள்ளி வகுப்பறைக்குள் கேமராவுடன் நுழைந்து, ஒரு சிறுமியை எல்லோருக்கு முன்னாலும் கேமராவுக்கு முன்னாலும் சோதனைக்கு உள்ளாக்கினீர்கள். ஆங்கிலத்தில் பேசச் சொன்னீர்கள். தடுமாறியதும் “ஆங்கிலம் பேசத் தெரியாதா?” என்று கேட்டீர்கள். “உன் அப்பா என்ன செய்கிறார்?” என்று தனிப்பட்ட (சமூக-பொருளாதார) கேள்வியும் கேட்டீர்கள். பிறகு அந்த வீடியோவை (குழந்தையின் முகம் தெரியும் வகையில்) ரீலாகப் பரப்ப அனுமதித்தீர்கள்.
உங்கள் பின்னணி (அரசு பள்ளி, தமிழ் வழி) பாராட்டுக்குரியது. லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அது பொதுவானது. ஆனால் அதே பின்னணியிலிருந்து வரும் மற்றொரு குழந்தையை பொது இடத்தில் அவமானப்படுத்தி ரீலுக்கு பயன்படுத்த உங்களுக்கு அனுமதி தரவில்லை. பலர் அதே அமைப்பிலிருந்து வந்து பின்னர் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள் - அதற்காக ஒரு குழந்தையை கேமராவில் பிடித்து அவமானப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மீடியா எடுத்தது என்று சொல்கிறீர்கள். சரி. பள்ளி வகுப்பறைக்குள் கேமரா எப்படி வந்தது? “ஆய்வு” என்ற பெயரில் அந்த சிறுமியை அவ்வாறு நடத்தியபோது ஏன் நிறுத்தவில்லை? குழந்தையின் மரியாதையைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தவறை ஒப்புக்கொண்டு, குறைந்தபட்சம் அந்தச் சிறுமியிடம் மன்னிப்பு கேட்காமல், பழைய பள்ளி புகைப்படத்துடன் நீண்ட அறிக்கை போட்டு இரக்கம் கோருவது தலைமைத்துவமல்ல - அது Damage Control PR.
உண்மையில் அரசு பள்ளி மாணவர்களின் நம்பிக்கை மற்றும் ஆங்கிலத் திறனில் அக்கறை இருந்தால்:
- ரீல்களுக்காக குழந்தைகளை பயன்படுத்தாமல், ஆசிரியர் பயிற்றுவிப்பு, உள்கட்டமைப்பு, கொள்கை மூலம் முழு அமைப்பையும் மேம்படுத்துங்கள்.
- பள்ளிகளுக்கு செல்லும் போது பிரச்சினைகளைத் தீர்க்கச் செல்லுங்கள் (கழிப்பறை, ஆசிரியர்கள், வசதிகள்)
- “உன் அப்பா என்ன செய்கிறார்?” போன்ற தனிப்பட்ட கேள்விகளை கேமரா முன் குழந்தைகளிடம் கேட்பதை நிறுத்துங்கள்.
இன்று நீங்கள் இருக்கும் பதவி, அந்த வகுப்பறையில் அந்தச் சிறுமிக்கு நடந்ததை மாற்றாது. “நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன்” என்று சொல்லி திசை திருப்பாதீர்கள்.
பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
மன்னிப்பு கேளுங்கள்.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
@IndiaToday Where is the apology for your earlier posts? Aren't you ashamed?
When you lose ur credibility as a News Broadcaster,then starts your fall- in all ways.
Be humble & learn to apologise as you grow big when you do that.
Have an heart guys.
#BREAKING | முதலமைச்சர் விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார்? வெளிப்படையாக பேரவையில் விளக்க வேண்டும்.
ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு?
-சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விளாசல்
#SunNews | #TNAssembly
சூப்பர் ஸ்டார் அவர்களே!!
உங்களை பலமுறை மிக கடினமாக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறேன்..
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நட்புக்கு மரியாதை கொடுத்திருக்கும் உங்களின் இந்த உயர்ந்த மனிதத்திற்காக உங்களை விமர்சனம் செய்ததற்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்..
மன்னியுங்கள்🙏
Still waiting for that statement from @TVKVijayHQ asking his fans to behave better in public and not to be a public nuisance. For once in your life take responsibility sir. Be the change that you claim to be.
ஷூட்டிங் முடிந்தது
உங்கள் நடிகரை பாத்தாச்சு,
ஆடி பாடி கொண்டாடி
ரில்ஸ் எடுத்து வீடியோ போட்டு
முக்கியமா 50 + உயிர்கள்
இறந்து போயி
எல்லாம் முடிந்தது
இனிமேலாவது போய் உங்க வேலைய பாருங்க
சினிமாத்தனத்தை ஒதுக்கி விட்டு, உங்கள் எதிர்காலம் கருதி ஓட்டு போடுங்க
சட்ட மன்றத்துல போயி
குத்து பாட்டு, தீ கச்சேரி
ஆடி, அரசாங்கம் நடத்த முடியாது
ஆக
இன்றே
இந்த படம் கடைசி
#NoVoteForTvk
There are thousands reasons to love Rajini ! This will be the first !!
When every actors using even school kids for personal political mileage
Here comes Rajini- The difference
Sir, we’ve all grown up measuring “entertainment” with just one benchmark, YOU. ❤️ Making us whistle, laugh, cry and feel larger than life for decades and still doing it with the same swag and grace, that’s pure magic.
So for you to call Dhurandhar 2 a “must watch” feels like the biggest ‘superstar’ moment of my life.
It feels like a blessing from the very person who taught us all to dream bigger.
Grateful beyond words, Sir.
This one is going straight to the heart.
Jai Hind 🇮🇳 🙏