மாணவர்களின் கனவினை #NEET சிதைக்கிறது; சட்டமுன்வடிவில் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்; முறையிடச் சென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவே மறுக்கிறார் @HMOIndia
அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது.
நீட் விலக்கே நம் இலக்கு!
Hi menstruators, if you’re receiving messages such as people who menstruate should not take the #CovidVaccine during or near their menstrual cycles, please know it’s completely crap. There is no such health issue.
Please register yourself and bust the myth. #VaccinesSaveLives
இன்னைக்கு தமிழ்நாட்ல வந்து பெண்கள் பாதுகாப்பு பத்தி பேசுறவன் ஆளும் உத்திர பிரதேசத்தில் பெண்களின் மீது நடந்த பாலியல் வன்முறைகளில்
1 மாத மாத பட்டியல் மட்டும் தான் இது!
தயவு செய்து ஹெல்மட் போட்டு வண்டி ஓட்டுங்க ப்ரெண்ட்ஸ்..
8 மாச குழந்தை இருக்கு என் ப்ரெண்ட்க்கு .... Spot dead.. RIP..
வேற எங்கயும் அடி இல்ல.. தலைல மட்டும் அடி..
#RIPCheenu