@Shanmugamcpim கர்நாடகா அரசுக்கு துணை போகிறார்களா காவிரி கண்காணிப்பு குழுவில் இருக்கும் தமிழக அதிகாரிகள்?
கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருக்கும் தமிழக அதிகாரிகள் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்?
@TVKVijayHQ@BussyAnand
கர்நாடகா அரசுக்கு துணை போகிறார்களா காவிரி கண்காணிப்பு குழுவில் இருக்கும் தமிழக அதிகாரிகள்?
கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருக்கும் தமிழக அதிகாரிகள் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும்?
@TVKVijayHQ@BussyAnand
கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, “கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்” என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.
இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!
@Shanmugamcpim மக்கள் ஆதரவு பெற்ற ஒரு நல்ல அரசு தளபதியின் அரசு
எனவே முதலமைச்சரும் சரி அமைச்சரும் சரி அதிகாரிகளும் சரி அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள்
இது போன்ற மக்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் கூட குறை சொல்வதை தவிர்க்கலாம் 💛❤️
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 'Commonwealth Games 2026' போட்டிகளில் Triple jump விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் செல்வ பிரபு ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்விரு வீரர்களும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் என்பது தனிச்சிறப்பாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. நம் தமிழ்நாட்டு வீரர்களின் திறமை மேலும் பல உலகப் போட்டிகளில் மிளிர தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
@U2Brutus_off உதயநிதி வெற்றி தொடர்பாக அந்த தொகுதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா?
என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் அங்கிருக்கும் வாக்கு இயந்திரங்களையும்!
@TVKHQITWingOffl காவிரி நதிநீர் உரிமை பிரச்சினைகளுக்கு காரணம் திமுக தான்
தமிழக விவசாயிகளுக்கு காவிரி நதிநீர் விவகாரத்தில் தொடர்ந்து துரோகம் செய்தது
திமுகவும் அதன் தலைவர்களும் தான் !
@TVKHQITWingOffl திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய்விடும் என்று விவசாய
அமைப்பின் தலைவரே சொல்லும் நிலையில்
திமுகவின் ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது
TVKஅரசை குறை சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை 🇪🇸
@TVKVijayHQ@BussyAnand
கோவை, மாதம்பட்டி சித்திரை வாய்க்கால் மேடு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் ❤ விக்னேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு நடத்தியது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது 💯👍"
#MinisterVignesh
ஆயிரம் விளக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்! 💜
சென்னை மாநகராட்சியின் தசைச்சிதைவு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் "விழுதுகள்" – மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சமூக சேவை மையம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்று, திறமைகளை வளர்த்து, சமூகத்தில் சம வாய்ப்புகளுடன் முன்னேற தேவையான அனைத்து ஆதரவுகளும் கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.
ஆயிரம் விளக்கு தொகுதியை அனைவரையும் உள்ளடக்கிய, மனிதநேயமும் சமத்துவமும் நிறைந்த தொகுதியாக உருவாக்கும் பணியில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.
#JCDPrabhakar #ThousandLights #InclusiveSociety #MuscularDystrophy #Chennai #DifferentlyAbled
@AIADMKITWINGOFL மறைந்த ஜெயலலிதா அவர்களின் சமாதியில் ஆசி வாங்கி விட்டு சட்டமன்றம் பட்ஜெட் தாக்கல் செய்த அதிமுக அமைச்சர்கள் உண்டு
ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு
அதிமுகவை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என்பது தான் உண்மை 🇪🇸
@vinothravi11@officeofvinoth