மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தில் அக்டோபர்-30 தேவர் குருபூஜை அன்று முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது கல்லெறிந்து கலவரத்தில் ஈடுபட்ட மாற்று சமுதாயத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தேன்..
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தில் அக்டோபர்-30 தேவர் குருபூஜை அன்று முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது கல்லெறிந்து கலவரத்தில் ஈடுபட்ட மாற்று சமுதாயத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தேன்..
மதுரையைச் சேர்ந்த விஜய் தேவர் பாண்டியர் என்பவரை கைது செய்ய கோரி சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள் புகார் மனு அளித்தனர்.அமைதியாக இருக்கும் #முத்தரையர் சமுதாயத்தை வன்முறையில் ஈடு பட வைக்க வேண்டாம்🙏 ..நடவடிக்கை எடுக்கவும் @CMOTamilnadu@tnpoliceoffl@svgsocialmedia@SivagangaiDist
🙏🙏இன்று ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் திரு கே,கே, செல்வக்குமார் அவர்களும்🙏🙏
தமிழகத்தின் ஆகப்பெரும் மக்கள் சக்தி கொண்ட முத்தரையர் சமூகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகளில் மறுக்கப்பட்டு வரும் அரசியல் உரிமைகளை மீட்டெடுத்திட, தமிழர் தேசம் கட்சி சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது,அதில் கலந்து கொண்டேன்..
இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில தலைவர் டாக்டர் சூசை அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.@KKSelvakumaroff
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்..
#KKS4TN | #Tamilnadu
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் முத்தரையர் மக்கள் அதற்கான உரிமை பெற அனைவரும் வாரீர் ஆதரவு தாருங்கள்
சங்கங்கள் கடந்து நம் சமுதாயம் முன்னேற்றம் அடைய! நாம் பெரும்பான்மையாக இருக்க கூடிய தொகுதி நமக்கு கிடைக்க அனைவரும் கலந்து கொள்வோம்...
நேற்றைய தினம் மாவீரன் ஐயா வெங்கடாசலம் சேர்வையார் அவர்களின் 13-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்..
#மாவீரன்_வெங்கடாசலம்#மாவீரன்_AV
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு #மாவீரன்_AV அ.வெங்கடாசலம் அவர்களின் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திய போது.,@SMeyyanathan