இன்று பவளவிழா காணும் 'உச்சப் புகழின் ஒளிர்மிகு ஆளுமை' @rajinikanth அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
பெருமகிழ்வும் பேரமைதியும் நிறைந்த பெருவாழ்வு, நோய்நொடியின்றி நீடித்து நூறாண்டு காண நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
டிசம்பர் 6
தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள்
நம்மையெல்லாம் மனிதர்களாய் தலைநிமிர வைத்த மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மலர்மாலை அறிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்!
Loved the sari at the VCK magalir maanadu and was moved by seeing the sea of women who were there with a singular message, so I got one for myself. 💙❤️
நம் சமூகத்திற்காக தியாக தலைமுறையாக மாறி தொண்டாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வை பெறுவோம். பாதுகாப்பும் கட்டுப்பாடும் அரசியல் களத்தில் அவசியமானது. அரசியலில் உணர்ச்சிவசப்படுவதைக் காட்டிலும் அறிவுவசப்படுவதே சிறந்த அணுகுமுறை. இதனை முழுமையாக உணர்ந்து செயலாற்றுவோம்!
எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்..
{நந்தன் இனமே பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே...} 💙
Blue moon 💙📸 அம்பேத்கர் கிட்டு
#ambedkar#vck
காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி @b_bhushansharan -ஐ கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும்.
மோடி அரசே,
நீதியைக் கொல்லாதே! குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயற்சிக்காதே!
#WrestlersProtest