If I’m being honest,
this is what I experienced back in 2014. @Seeman4TN 😏was the man who gave me a vision that changed the way
I looked at it.✨
How many of you share the same perspective?🙇🏽♂️🙇🏽♂️🙇🏽♂️
#NTK4TN#Seemanism
அடுத்த 6 மாசம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெருந்துயர் வரப்போகிறது!
சேமியுங்கள்!
பணமே… உணவு பொருளோ…
Panic ஆக்கனும்னு சொல்லல…
தமிழ்நாட்டுக்கு வந்த சாபம் அப்டி…!
மத்தியிலயும் கோமாளி
மாநிலத்துலயும் கோமாளி…!
நாம தான் நம்மள பாத்துக்கணும்!
விஜய் கட்சியின் வெற்றிக்கு முதல் காரணம் சீமான் தான்! அவர் தான் திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர்! அதைத்தான் விஜய் அறுவடை செய்துவிட்டார் - ஊடகவியலாளர் ஜெய்லானி !
போராடும் செவிலியர்களையும்,
அவர்களது குழந்தைகளையும்
அடித்து துன்புறுத்தும்
விஜயின் ஆட்சி விரைவில் ஒழியட்டும்.
மக்களாட்சி மலராட்டும்.
போராட்டம் வெல்லட்டும்.
கொரானா கொடுந்தொற்றில் இருந்து பல்லாயிரம் பேரை காப்பாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வேண்டும்.
இத்தனையாண்டுகள் அதிமுகவும், திமுகவும் நாம் தமிழர் கட்சியை மக்களிடம் இருந்து மறைக்கும் வேலையை செய்து கொண்டு இருந்தது. Killing in silence!
இப்போது இவர்களால் தவெகவை நேர்மையாக எதிர்க்க இயலவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் நீ செய்யவில்லையா என்று தவெக அடக்கிவிடும்.
அதனால் இனிமேல் திமுகவும், அதிமுகவும் நாம் தமிழர் கட்சியின் காணொளிகளை வைத்து தான் எதிர்க்க முடியும்.
தவெகவும் நாம் தமிழர் கட்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை.. அவர்களால் Killing In Silence strategy செய்ய முடியாது.. ஏனென்றால் திமுக/அதிமுக பரப்புவார்கள்....அதனால் தான் தற்குறிகள் அவதூறை கையில் எடுத்துள்ளார்கள்.
இனி மேல் தான் நாம் தமிழர் கட்சியின் உண்மையான வளர்ச்சியை பார்க்கப் போகிறோம்.
2029, 2031ல் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடையும்!
தருமபுரி மாவட்டம், அதகபாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பனைவிதைகளை நட்டனர் மச்சான் ரமேஷ், சகோதரன் வெற்றிவேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி சொந்தங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! 💐
தமிழ் தேசிய இனத்தின் கடைசி நம்பிக்கை
நாம் தமிழர் கட்சி
வெற்றி வேட்பாளர்
மு. கார்த்திகா
அவர்களை
ஆதரித்து
விவசாயி
சின்னத்திற்கு
வாக்கு
சேகரித்து
பிரச்சாரம்..,
#தாராபுரம்
விஜய் Road Show செய்வதற்கு இடையூறு எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மு.கார்த்திகா மற்றும் நாம் தமிழர் உறவுகள் தாராபுரத்தில் கைது செய்துள்ளது காவல் துறை.
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
#ReleaseNTKKarthika
#ReleaseDharapuramNTK
Neha Bohra….. தலைமை தேர்தல் ஆணையரின் ராசினாமா கோரும் GenZ போராட்டத்தின் முன் கள போராட்டகாரர் 🔥
கைதாகும் போது கோபத்தில் கொப்பளிக்கும் அந்த கண்கள் தான் இன்று தேச மக்களின் மனநிலை !! 🔥🔥
தவெக, திமுக, அதிமுக கட்சிகளை சார்ந்த எந்த கட்சி வேட்பாளரும் இது பற்றி பேசவில்லை..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அக்கா #கார்த்திகா மட்டுமே இது குறித்து பொது மேடையில் பேசியுள்ளார்..
#நாம்தமிழர்கட்சி எப்போதும் மக்களுக்கானது என்பதற்கு இதுவே சாட்சி..
என் மகளுக்கு 'இலக்கியா' என பெயரிட்டேன். என் இளைய மகனுக்கு 'ஆதன்' என பெயரிட்டேன். என் மனைவியின் அண்ணன் மகளுக்கு 'யாழினி' என்றும், மகனுக்கு 'தமிழ் மாறன்' என்றும் பெயரிட்டேன், என் தம்பியின் மகளுக்கு 'மகிழினி' என பெயரிட்டேன்.
இந்த பெயர்கள் எல்லாம் தமிழுணர்வு என்னுள் எழுந்த பின்பு சூட்டிய பெயர்கள். அந்த தமிழ் மீதான் காதல் என்னுள் மலர்ந்ததற்கு காரணம் அண்ணன் சீமான்.
எப்போதும் சொல்வதுதான். ஆட்சியிலமர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின், விஜய் என இவர்கள் சாதிக்க முடியாத பல மகத்துவங்களை என்றோ சாதித்துவிட்டார் அண்ணன் சீமான்.
#சீமான்
#seeman