கற்பி !!!
ஒன்றுசேர்!!!
புரட்சிசெய்!!!
கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்!!!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
அரசியல் இங்கு பேசப்படும்!
(fan of @chiyaan&@MSD)
புரட்சி என்பது தலைகீழ் மாற்றம் ,
மாற்றம் என்பது மானுடத் தத்துவம், மாறாது என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறிவிடும்....
__ காரல் மார்க்ஸ்
#தமிழ்நாடு#கார்ல் மார்க்ஸ்
#India#Karl Marx#
இவருக்கு அந்த தொகை வரவில்லையென்றால் இவர் தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர,
என்னமோ ஒட்டுமொத்தமாகவே
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித்திட்டமே செயல்படவில்லை என்பது போல் தோற்றத்தை உருவாக்குவது சரியல்லவே..
இவர் ஒருத்தருக்காக அமைச்சர் @VanniTamizhVCK வேலை பாக்கமுடியாதே..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதம் ₹75,000 வழங்கிட உறுதியளித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
தூக்கம்லா பார்க்காமல், மாநாடு வேலைகளை முன் நின்னு,அயராது உழைத்து அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்து கொடுத்திருக்கார்....
ரொம்ப கஷ்டப்பட்டருக்கார் அண்ணன் @VckBalaji ❣️✨
அதே கூட்டம் தான் மேடையில இடம் கிடைக்காமல் உட்கார்ந்து பார்த்துட்டு இருக்காங்க
நாம் தமிழர் எனும் கடஞ்செடுத்த தற்குறிகளுடன் ஒருநாளும் அரசியல் பேச முடியாது இந்த மைக் அடியில் ஒரு கோமாளி உட்கார்ந்துகிட்டு இருக்கான் அப்ப அவன் யார் @anbudanmaha 🃏
திரு. விஜய் அவர்களின் வருகைக்குப் பிறகு, பல ஆண்டுகளாக நிலையான வாக்கு வங்கியைக் கொண்டிருந்த பல கட்சிகள், தங்களுடைய வாக்கு வங்கியை இழக்கும் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.🔥
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வெற்றிகளைப் பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நம்முடைய அரசியல் சக்தி குறையவில்லை; மாறாக, அது மேலும் வலிமை பெற்றிருக்கிறது என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டிய அரசியல் உண்மை.
இந்த உண்மை சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.
🔴LIVE : https://t.co/vLbNu8wOrq
திணறும் உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு. கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறும் உளுந்தூர்பேட்டை
#Ulundurpet#VCK#VCKMeeting#TnPolitics#Thanthitv
10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள்!
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி! வெற்றி!!
1. கட்டுக்கடங்காத கூட்டம்!
கடுமையான கூட்ட நெரிசல்!
2. எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் அதாவது ஏறக்குறைய 10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள் திரண்டார்கள்!
3. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தொண்டர்களின் நலன் கருதி எந்த வகையான அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மூன்றே தீர்மானத்தை படித்து குறைந்த அளவு நேரத்தில் பேசி நல்லபடியாக மாநாட்டை முடித்தார்.
4. இன்னும் பல லட்சம் பேர் மாநாடு உள்ளேயே நுழைய முடியவில்லை என்று தகவல். வரலாறு காணாத கூட்டம்
தலைவர் மாநாட்டில் கூட்டணியை உறுதி செய்து சில நிமிடங்களில் அனைவரையும் பாதுகாப்பாக வீடு திரும்ப சொன்னது மிக சரியான முடிவு.
தலைவர் Thol.Thirumavalavan மாநாட்டில் பங்கேர்த்த தொண்டர்களின் பாதுகாப்பு கருதி எடுத்த முடிவு சிறப்பு.
சங்கத்தமிழன்
Er. M. SARAVANA
விசிக தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கும் மக்கள் பணிகள் மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!
@thirumaofficial
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial