VCK president Thol Thirumavalavan sir today filed a review petition against the SC-ST sub-classification decision of the Supreme Court. Thank you so much sir.
Our unity is our strength. Jai Bhim.🙏☸️
@polimernews காட்சியை படம் பிடித்துக்கொண்டிருக்கும் நபரை முதலில் தாக்கியது அந்த அரசு ஊழியர்தான்...
வன்முறையை கையில் எடுக்க அந்த அரசு ஊழியருக்கு என்ன துணிச்சல்..?
அந்த அதிகாரம் யார் தந்தது அவருக்கு...?
அரசு ஊழியர்களை கேள்வியே கேட்க கூடாதா...?
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மை ஆணைய தலைவர், மாநில சிறுபான்மை உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா மற்றும் போதித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு அறிமுக விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை...
வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் ♥️♥️♥️♥️💐💐💐💐💐 @thirumaofficial
நாகப்பட்டினம் அருகேயுள்ள காமேஸ்வரம் என்னுமிடத்தில் அண்மையில் விசிக கொடியேற்றுவிழா நடைபெற்றது. அனுமதியின்றி ஏற்றப்பட்டதென வருவாய்த்துறை அதிகாரி வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு அக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.
அங்கே பிற கட்சிக் கொடிக்கம்பங்கள் எப்படி நிறுவப்பட்டுள்ளனவோ அப்படியே விசிக கொடிக்கம்பமும் நிறுவப்பட்டது. ஆனால், ஒரு சில அதிகாரிகள் வன்மத்துடன் விசிக கொடிக்கம்பத்தை மட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இச்செயலைக் கண்டித்து இன்று சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
#விசிக
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் #விசிக கொடி அதே இடத்தில் பறக்கும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. சிறுத்தைகளின் போராட்டம் வென்றது. @thirumaofficial