நடிப்பு, வசனம், இசை
எல்லாம் BEST டா இருந்தும் இந்த படம் ஏன் ஓடவில்லை என்று கேள்வி? படம் பாக்கும் போதெல்லாம் எழுகின்றது.
இந்த சீன் BGM எல்லாம் 🔥🔥🔥
#ARRahman
Walking போனா உடம்பு குறைய வாய்ப்புனு மட்டும் தெரிஞ்சும்,
Walking போனா இவ்ளோ benefits இருப்பதும் தெரியாமலும் நான் என் வாழ்க்கையில் உருப்படியா பண்ற 2 ஆவது பெரிய விஷயம் daily 10 k steps எப்படியாவது நடந்து விடுவது...