ஆறுதல் சொல்றேன்
மயிற சொல்றேன்னு
வந்துடாதீங்க
ஊரைஅடிச்சு உலையில் போடறவன்
கொள்ளை அடிக்கிறவன்
குடும்ப அரசியல் பன்றவன்
ஆமை கறி சாப்பிடறவன்
படம் ரிலீஸ் பண்ணமுடியலை ஊரை விட்டுப்போறேன்னு சொன்னவன்
இவனுக்குதான் நீ ஓட்டு போடணும்னு உன் தலையில எழுதியிருந்தா அதை நான்
மாற்றவா முடியும்
@devashak Those who tease are to be laughed at because they are the ones living a life of lies and corruption. We #thalaivar#rajinikanth fans despite disappointment that things won’t change can hold our head high for we supported truth and honesty.
ரஜினி மக்கள் மன்றம் மூலமாக நாம் செய்து வரும் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்
அவையெல்லாம்
தலைவரின் அரசியலுக்காக செய்யப்பட்டவை கிடையாது
40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மன்றம் மூலமாக தொடர்ந்து நடைபெற்று வந்த பணிகள் தான்
என்றும் அவரின் காவலன் என்பதில் பெருமை
🙏🤘
@rmmoffice
For the first time I don't know what to tweet
No disappointments on #Rajinikanth
No worry on his announcement of not entering politics
But காலம் - My anger is only on it
என்றும் என்றென்றும் ரஜினி ரசிகனாக 🤘🙏❤️
நீங்க என் உயிர் தலைவா 😢
தலைவா! @rajinikanth
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்று கொடுத்த ஆசான் நீங்கள்! உண்மையை வெளிப்படையாக பேசும் தலைவர் கிடைத்ததில் என்றும் பெருமை கொண்டுள்ளேன்.
கட்சி தொடங்காவிட்டாலும் என்றுமே நீங்கள் மட்டும் தான் என் தலைவர்!என் உயிர் உள்ள வரை உங்கள் வழியே என் வழி!!!
@rajinikanth It’s a sad day for TN as it’s fate will not change for decades. So close and yet so far. Feel like crying out loud seeing Evil and corruption winning again and again. But Thalaiva your health is important for us and we wish you to live healthily for ever.