20/11/22 அன்று எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நம் #Santhanam ரசிகர் மன்றத்தின் தலைவர் திரு.MKS மற்றும் ஆந்திர, கர்நாடக, கேரளா மற்றும் என் தமிழ்சமூகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் ❤️கொள்கிறேன் 🙏
#AgentKannayiram#Kick@iamsanthanam
3-வகுப்பு பயிலும் என் மகள் ரிஷிகா நடன பயிற்சியில் சேர்ந்து ஒரே நாட்கள் ஆன நிலையில் எந்த பயிற்சியும் இன்றி தனக்குத் தெரிந்த நடன அசைவுகளில் @iamsanthanam அண்ணா நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள #Kick படத்தின் #SaturdayIsCominguuu 💃🕺 பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய போது