கர்ம வீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை ஆனைகுடி நாடார் சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது...காலையில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,விளையாட்டு வீரர்களுக்கு டீசர்ட்,மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் ,சுண்டல் வழங்கப்பட்டது
12/06/2020 126 வது பிறந்தநாள்
குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாடார் அவர்களின் 126வது பிறந்தநாள்
ஆனைகுடி நாடார் சங்கம் சார்பாக புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்.
20.05.2020 அன்று ஆனைகுடி கிராமத்தில் நம் நாடார் சங்கம் மூலமாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன்,இதில் ஆனைகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி,நாடார் சங்க பொருளாளர் செ.வீரக்குமார் ,வழக்கறிஞர் விஜேயந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
22-2-2020 அன்று சின்னையா Dr.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு திருச்செந்தூரை நோக்கி அணிவகுப்போம்!
அனைவரையும் வருக வருக என ஆனைகுடி நாடார் சங்கம் சார்பாக அழைக்கிறோம்
தமிழக பனை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பனம் பால் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சார்பாக ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்யும்மாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்
ஆனைகுடி மைந்தன் இராணுவதளபதி அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் கொற்றவை பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அன்னதானம் ஆனைகுடி நாடார் சங்கம் சார்பாக நடைபெற்றது
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் திரு.முத்துரமேஷ் நாடார் கலந்து கொண்டார்
ஐனவரி 2
நாடார் குல #இராணுவதளபதி அண்ணன் ராக்கெட் ராஜா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு
சென்னை அம்பத்தூர் கொற்றவை பத்திரகாளியம்மன் கோயிலில்
காலை 7.30 மணிக்கு
ஆனைகுடி நாடார் சங்கம்
சார்பாக சிறப்பு அன்னதானம் நடைபெறும்
நிறைந்த வளம்,
மிகுந்த சந்தோசம்,
செயல்களில் வெற்றி,
நோயற்ற நலம்,
மனம் மகிழும்
நிறைவான வாழ்வு,
இவற்றை எல்லாம்...
இந்த புத்தாண்டு உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கிட இறைவனை வேண்டுகிறேன்!..
என் இதயம் நிறைந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!