@BSNLCorporate@BSNL_TN The complaint 115720837 has been closed, but the issue has not been resolved. No one has visited the site or attended to the complaint.
May I know the reason why the complaint was closed without any visit or resolution?
Kindly look into this matter
@BSNL_TN The complaint 115720837 has been closed, but the issue has not been resolved. No one has visited the site or attended to the complaint.
May I know the reason why the complaint was closed without any visit or resolution?
Kindly look into this matter
@prabhu_sr படம் எடுக்க தெரியும். வெளியிட தெரியும் ஆனால் படம் தொடர்பான பணப் பிரச்சினைகளை முடித்த பின் தான் படம் ரிலீஸ் செய்ய முடியும் என்பதும் தெரியும். அப்படி இருக்கும் போது ரிலீஸ் தேதி அறிவித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி
இவன் ரயில்வே நிலையத்தில் பொது சொத்தான ரயில்வே போர்டில் இந்தியை அழித்து பொது சொத்தை சேதப்படுத்தியதற்கு இவன் மேல் ரயில்வே போலீசார் இதுவரை ஏன் வழக்கு செய்து இவனை கைது செய்யவில்லை.... இதை ஏன் மத்திய அரசு ரயில்வே துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது... @AshwiniVaishnaw@GMSRailway@RPF_INDIA
“தமிழ்நாட்டில் டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருப்பீங்க.. பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருக்கீங்களா..?” சீனியாரிட்டியில் 9-வதாக உள்ள ஒருவருக்கு எப்படி இந்த பதவி வழங்க முடியும்..? அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி
#Coimbatore | #DGP | #Annamalai | #BJP | #PolimerNews
@AmitShah@annamalai_k கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் பொதுப்பணித்துறையினரால் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது இதற்கு பாரதிய ஜனதா கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது
கன்னியாகுமரி பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் மெகா ஊழல் நடந்ததாக கூறி திமுக பேரூராட்சியை கண்டித்து பா.ஜ.க., கவுன்சிலர் Kanyakumari Subash வெளிநடப்பு செய்து மெகா ஊழலை ஆதாரத்துடன் வெளியிட்டார்
@highlight
@Senthilvel79 அது வைகோ திமுகவை விட்டு விலகுவதற்கு முன். அதற்குப் பிறகு ஏதாவது திராவிட கழகம் புலிகளுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டதாக ஏதாவது வரலாறு இருக்கிறதா.