பல்லடம் அருகே நமது @WTLFoundation சார்பாக "பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டை" வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் 10000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாரத்தானை நமது முதன்மை சேவகர் @annamalai_k அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாளை அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு - அவிநாசியில் நடைபெறும் மகளிர் சக்தி மாரத்தானில் We the leaders அமைப்பின் முதன்மை சேவகர் - திரு.K. அண்ணாமலை Ex.IPS அவர்கள் கலந்து கொள்கிறார் மற்றும் பெண்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 6 km பிரிவில் ஓடுகிறார்.
காலை 6:15 மணியிலிருந்து காலை 7:15 மணிவரை, குமரன் மகாலில் ஆரம்பித்து, அவிநாசி பேருந்து நிலையம் மற்றும் அவிநாசி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் குமரன் மஹால் வந்தடைகிறார்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!
Date - 11 th October Sunday
Time - 6 am
Venue - Kumaran Mahal, Salem to Coimbatore bypass, Avinashi
மண்ணுக்கான அரசியலையும், தலைவர்களையும் உருவாக்கியதோடு, தமிழக அரசியலையும், அரசியல் தலைப்புகளையும் தன் பெயரைச் சுற்றியே சுழல வைத்தவர் தான் @annamalai_k அவர்கள்.
#Annamalai
ஒரு நல்ல தலைவர் முதலில் நல்ல கேட்பவராக இருக்க வேண்டும்!
இந்த வார @JuniorVikatan கட்டுரையில் திரு. @annamalai_k அவர்கள் பகிர்ந்த கருத்து சிந்திக்க வைத்தது.
“என் மண், என் மக்கள்” பயணம் உணர்த்திய முக்கியமான பாடம் — மக்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்க வேண்டும்.
@WTLFoundation அமைப்பிலும் இதுவே நமது நோக்கம். பேசும் இளைஞர்கள் மட்டுமல்ல; மக்களைக் கேட்டு, பிரச்சினைகளைப் புரிந்து, தீர்வுகளை உருவாக்கும் புதிய தலைமுறை தலைவர்கள் தேவை!
அரசியல் மாற வேண்டும் என்று பேசுவதைவிட, அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக நாமே மாறுவோம்!
மக்களிடம் செல்வோம்… கேட்போம்… புரிந்துகொள்வோம்… செயல்படுவோம்!
தலைமை அங்கேயே தொடங்குகிறது!
"உயர்ந்த லட்சியமும், கொள்கை பிடிப்பும், விடா முயற்சியும், முடியும் என்ற நம்பிக்கையும், அரசியலை அங்குலம் அங்குலமாக ஆய்ந்தரியும் ஆற்றலும், தொலைநோக்கு பார்வையும் கொண்டவர் தான் @annamalai_k என்று நமது @WTLFoundation சார்பாக கல்வி சேவைக்காக, பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்கள் பெயரரால் விருது பெற்ற அருட்சகோதரி ரோஸ்லின் அவர்கள் புகழாரம்.
நமது @WTLFoundation சார்பாக நமது முதன்மை சேவகர் @annamalai_k அவர்கள் கையால் கல்வி சேவைக்காக, பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்கள் பெயரில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விருது பெற்ற அருட்சகோதரி ரோஸ்லின் அவர்களை கன்னியாகுமரி மாவட்ட @WTLFoundation சார்பாக இன்று மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு.
நமது @WTLFoundation முதன்மை சேவகர் @annamalai_k அவர்களின் பார்வையில், சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த தனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற பெயரில் ஒரு தொடராக ஜூனியர் விகடன் வார இதழில் வர துவங்கி உள்ளது.
மாறுவோம்..! மாற்றுவோம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் தற்காலிக கூரை அமைத்து செருப்பு தைத்து வந்த கூலி தொழிலாளிக்கு நமது @WTLFoundation அமைப்பினர் புதிய கடை அமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேறுபாடு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
4 வழக்கமான அரசியல் பேசும் அரசியல்வாதிகள் மத்தியில் மக்களின் எதிர்காலம் முன்னேற்றம் பற்றி பேசும் ஒரு தலைவர் @annamalai_k மட்டுமே.
பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கராத்தே, சிலம்பம் முதலிய பயிற்சிகள் மூலமாக தன்னம்பிக்கை தைரியம் தரக்கூடிய பயிற்சிகளை பெண் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
- நமது @WTLFoundation முதன்மை சேவகர் @annamalai_k அவர்கள்.