Tryneutera Founder Start-up - 6G Tech Antenna | Design Engineer -M.E | iTNT - Panther
Give me 6 hrs to chop a tree & I will spend the 1st 4 sharpe the Axe -A.L
கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா?
நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால்
இன்றைய கூட்டணியை பற்றி
நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா?
“ANYONE CAN BE ACCUSED
EVERYONE ACCUSED DESERVE
A FAIR TRAIL”
நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா ?
அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?
ALLIANCE INTEREST ?
OR
THE INTEREST OF PEOPLE ?
WHICH MUST BE THE LARGER INTEREST ?
தவெக வின் முதல் ஊழல்
தாய்மாமன் திட்டம்...
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 13800 ( 1 கிராம்)
ஆனால் தவெக அரசு 1 கிராம் மோதிரத்திற்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 17800
மீதி 5000 ரூபாய் யாருக்குனு பாட்டுப்பாடி கேளுங்க ப்ரோ 😆😆
ஆடிகாற்றில் பறந்து ஒரு அட்டைப்படம், கோட்டையில் அமர்ந்து கொடி நாட்டியதாம்!அகங்காரமும் கொண்டதாம்! அதுக்கு தெரியாது அடுத்த காத்து வந்து அதை அடித்து செல்லும் என்று! கொடுத்த வாக்குறிதிகள் ஏராளம். கொள்கையில் இல்லை தாராளம்! விடுத்த கேள்விக்கெல்லாம் இன்று விடை இல்லாமல் விக்கித்து நிற்கிறது!ஐயோ பாவம்!!
தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கஷ்டத்தையும், RTE நடைமுறைப்படுத்துவதே இல்லை என்பதையும் நீங்க கொஞ்சம் பாருங்க சார், அரசை வாழ்த்தி escape ஆகிடாதீங்க @CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
@Manirosyajay மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள்'னு கவலைப்படுகின்றீர்களா அல்லது
திரு. @Udhaystalin நடித்த "மனிதன்" திரைப்படத்தை "கருப்பு" திரைப்படத்துடன் compare செய்கின்றீர்களா.?
Court வாசலில் கருப்பு சாமி கோவில் வைத்தால், நீதி கிடைக்கும் - கருப்பு.
நீதி அனைவரின் அடிப்படை உரிமை - மனிதன்.
வரும் தேர்தல்களில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று பொய் செய்தி பரப்பாம இதை கேளுங்க ❗களா...
அன்று திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க இதுதான் காரணம் - சைதை சாதிக்
நல்ல முதிரிச்சியான தலைவர் ஸ்டாலின் 🖤❤️
நான் வெற்றி பெற திமுக தான் காரணம் அவர்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை அவர்களால் தான் வெற்றி பெற்றேன் அண்ணன் வன்னியரசு...
"கிராம நிர்வாக அலுவலர்" - அப்படின்ற ஒரு அரசு அதிகார பதவிய உருவாக்கி தலைமுறை தலைமுறையா இருந்த கணக்கர்ன்ற பணியை ஒழிச்சாரு.
இதன் மூலமா காலம் காலமா ஒடுக்க பட்ட மக்கள் கிராம அதிகாரங்கள்ல அமன்றந்தாங்க .