2008ல் அம்மா இருக்கும் போதே
துரோகம் செய்து விட்டு
கருனாநிதியிடம் இணைந்த
எட்டப்பன் ஜோதியே
இன்று எடப்பாடியுடன் சேர்ந்து நாடகம் போடதே
காட்டி கொடுத்த எட்டப்பன் நீ
எட்டப்பன் ஜோதியே எதிர்பார்த்து திமுக வில் கிடைக்க வில்லை என்பதால் எடப்பாடி ஆதரவுடன் கூவாதே
நீ தான் அம்மா வழக்கில் தண்டனைக்கு முழு காரணம்
காட்டி கொடுத்த குள்ள நரி நீ
இப்போது வேசம் போடாதே
ரஜினி தனது மன்றத்தினரை
ஏமாற்ற மாட்டேன் என்று கூறிவிட்டு
துவக்கத்திலேயே ஏமாற்றி இருக்கிறார்
பாஜகவை சேர்ந்தவரை
தலைமை ஒருங்கினைப்பாளராக அறிவித்து இருக்கிறார்
பல்வேறு கட்சிகளில்
ஊழல் செய்துள்ள பலரும்
கட்சியில் இணைந்து தேர்தலில் நிற்பார்கள்
இதில் எப்படி மாற்றம் ஏற்படும்
@TamilTheHindu @FastNew41406920 திருவாரூர் மாவட்டம் முழுவதும் வீடு கட்டும் திட்டத்தில் மெகா ஊழல்
இதுவரை முறையான விசாரனை மேற்கொள்ள பட வில்லை
யார் மீதும் வழக்கு பதிவு செய்ய வில்லை
பல கோடி ஊழல் நடந்துள்ளது