கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) விதிகள் உட்பட, அனைத்து சட்டங்களும் விதிகளும், அரசுகள் மற்றும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக வளைக்கப்படுகிறது என்பதே உண்மை நிலை.
மக்களின் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழித்து கொண்டுவரப்படும் எந்த திட்டமும் வளர்ச்சி ஆகாது! மக்களின் எதிர்ப்பும் அச்சமும் நியாயமானது!
இந்த இடத்தில் சீமான் இருந்தாரு என்றால் இறங்கி நின்று பாத்துட்டு போயிருபாறு💪💪🤝
இவளோ தான் கூத்தாடிக்கும்😏 தல��வனுக்குண்டான் தகுதி👑
மக்களுக்கு நாளைக்கு பிரச்ச��ை என்றால் நிற்பது சீமான் தான்👍✅😎
முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் #ஒரே_ரத்தம் திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் திமுக கொத்தடிமைகள் போராட்டத்தில்..
கதை&திரைக்கதை:- கருணாநிதி
😂😂
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப் பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore@TNelectionsCEO@tnpoliceoffl
தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர், ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் ம���ைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல், விடுதலைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்பு���ித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
திருத்துறைப்பூண்டி தொகுதி, கரையங்காடு ஊராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்களின் தந்தையார் ஐயா தம்புசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!