தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
#TNRejectsDMK
12-03-2026 அன்று அரியலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகளுடன் பங்கு பெற்றோம்.
#TNRejectsDMK
இன்று அரியலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்றோம்.
நா நேத்து சொன்னது தான் இந்த நம்ம பசங்க ஆரம்பிச்சிட்டானுக. இந்நாள் வரைக்கும் இவருக்கு ஒரு மாஸ் எலிவெஷன் எடிட் இருந்துருக்கும்? இதான் சார் உண்மையா மக்கள் கொண்டாடுறது நீங்க பிரச்சாரத்துல கூட்டம் நின்னு கை தட்டுறத மக்கள் செல்வாக்குன்னு நெனைக்கலாம் அதெல்லாம் காசுக்கு வந்த பிச்சைகார நாய்க. இதான் உண்மையான மக்கள் செல்வாக்கு நம்ம பக்கம் வந்துட்டிங்கல இனி நாங்க பாத்துக்குறோம் போக போக நிறைய பாப்பிங்க இந்த மாதிரி
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுக்கு டோக்கன் வழங்கி, சாப்பாடு போடுவதாகக் கூறி அழைத்து வந்து, மேடையில் பஞ்ச் டயலாக் பேசி முடித்ததும் — மலேசியாவில் நடக்க உள்ள இசை வெளியீட்டு விழாவுக்காகச் குட்டிக்கதையுடன் தயாராகி விட்டார் அந்த அரசியல் தற்குறி நடிகர்.
#அரசியல்_தற்குறி_விஜய்