சென்னையில் கழகத்தை வளர்த்த தீரர்களில் முக்கியமான ஒருவர்; தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளில் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தலைவர் தளபதி அவர்களுக்கும் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான அற்புதமான மனிதர்.
என் மீதும், எனது தந்தை மீதும் பேரன்பு கொண்ட அன்பு மாமா, ஆயிரம் விளக்கு உசைன் அவர்கள். ❤️🙏🏾🌄
#DMK #வேர்களை_தேடி
3) விவசாய கடன் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும் அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்யப்படும்
4) மகளிர்க்கு வீட்டு உபயோக சிலிண்டர் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும்
இதுபோல இன்னும் பல திட்டங்களுக்கு சங்கு ஊதப்பட்டது
விசில் சத்தம் விசில் சத்தம் னு சொல்லிட்டு கடைசியில் சங்கு ஊதிட்டானுக பட்ஜெட்டில்.....
1) மகளிர் உரிமைத்தொகை
ஆயிரம் ரூபாயில் இருந்து உயர்த்தி 2500 வழங்கப்படும்
2) தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்து நிலையம் மகளிர் இலவச பேருந்து திட்டம்
காவிரிக்காகக் குரல் கொடுத்தால் கைதா? நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருக்கும் தவெக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு, #SofaModel அரசின் ஏவல்துறையால் கைது செய்யப்பட்டோம்!
தஞ்சை மண்ணில் உழவர்களுக்காகப் பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் பேச்சு மக்கள் மனதில் ஏற்படுத்திய மாபெரும் வரவேற்பைக் கண்டு நடுங்கிப்போய் இருக்கிறது இந்த #SofaModel அரசு.
எந்தவித ஆதாரமும் இன்றி, உயர்நீதிமன்றம் அளித்த அவகாசத்தையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை, அவர்களின் பயத்தின் பிம்பமே தவிர வேறில்லை.
சிறைக்கொட்டடிகளையும் அடக்குமுறைகளையும் கண்டே வளர்ந்த இயக்கம் திமுக! இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்தித்து, இந்த #SofaModel ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிப்போம்.
கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.
எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.
பாசிச #TVK அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!
We Stand with @Udhaystalin!
#WeStandWithUdhayAnna