இந்த வடக்கி வீடியோ எல்லாமே செம்ம ரீச் வீடியோக்கு 60K வாம்…🤡🤡
இப்படி இன்புளுவன்ஷர வச்சு இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் தவெகவின் அயோக்கியத்தனத்தை அம்மபலப்படுத்தும் வீடியோ part 2
@Rationalist_RMD bro Vera level sambavam 🔥🔥🔥
நீட் (NEET) தேர்வு எழுதும் மாணவர்களிடம் கம்மல், மூக்குத்தி, தாலி என அனைத்தையும் கழற்றச் சொல்லி சோதனை செய்வது ஜனநாயக நாட்டின் கொடுமையாகும். இந்த நாட்டில் நான் விரும்பிய கல்வியைக் கற்பதற்கு ஏன் இவ்வளவு கடினங்களும், சித்திரவதைகளும் விதிக்கப்படுகின்றன? உலகில் எந்த நாட்டிலாவது கல்வி என்பது சுகமாக இல்லாமல் இவ்வளவு பெரிய சுமையாக இருக்கிறது? 'உங்களை யார் மருத்துவராகச் சொன்னது' எனக் கேட்பது போல் மாணவர்களை வதைக்கும் இத்தகைய தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails
பொள்ளச்சி விட பயங்கர கொடூரமான rape case சேலம்
ல நடத்திருக்கு அத பத்தி இவ்வளவு நேரம் ஆச்சு video போடாம என்ன டா பண்ணிட்டு எச்ச @madan3
இந்த பொழப்புக்கு நாலு பேரு..
https://t.co/W9CSDih2Bw