திமுக கட்சிகாரன் தயவாள ஜெயிச்ச விசிக நாள
திமுக கட்சிக்காரன் தயவாள ஜெயிச்ச கேடுகெட்ட காங்கிரஸ்னால
திமுக கட்சிக்காரன் தயவால வென்ற கம்யூனிஸ்ட் நாள
திமுக போட்ட பிச்சையில ஆட்சி நடத்திட்டு இருக்கீங்க
சாட்டை னா 🔥🔥🔥🔥
அமித்ஷாக்கு கேரியர்ல சாப்பாடு கொண்டுபோய் பரிமாறுறது என்ன
அமித்ஷாவ எழுந்து சென்று கூட்டி வருவது என்ன
அட அட அட
பிஜேபிய எதிர்த்து அரசியல் பண்ணச்சொன்னா கூளைக்கும்புடு போட்டு அரசியல் பண்றாங்க…🔥🔥🔥🔥
#விஜய் தளபதி என்ன செய்தார் தெரியுமா..?
#கோவிலில் இருந்த உண்டியலை எடுத்து, #பள்ளி மற்றும் #மருத்துவமனையில் வைத்துவிட்டார்..
இதன்மூலம் யாருடைய படிப்பும், மருத்துவமும் பணமின்றி தடைபடாது..
இப்படி விஜய் செய்ததை தமிழ்நாட்டில் உள்ள யாரும் பார்க்கவில்லை.. ஆனால் வடக்கனுங்க பார்த்துருக்கானுங்க எப்படி..?
கேடு கேட் 100 நாள் ஆட்சி பொய் செய்திகளே சாட்சி..