கவர்னர் ரவி, தனது சமீபத்திய பேட்டியில் தர்மபுற ஆதினம் செல்லும் போது தன் வாகனத்தின் மீது கருப்புக் கொடி எறிந்தவர்கள் மீது FIR கூட பதிவு செய்யப்படவில்லை என சொல்லியுள்ளார்
பொய்
அப்போதே வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் நடந்தது. (பின்னுட்டத்தில் FIR copy )
பொய்யை பரப்புவது சரிதானா? கவர்னர் அவர்களே! (1/2)