தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..
கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்த���ல் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..
ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..
ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..
ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவால் சிறிதும் மனிதத்தன்மையற்று துப்பாக்கியால் சுடப்பட்ட தம்பி மணிகண்டனின் உடல்நிலை கண்டு பெருந்துயருற்றுள்ள தம்பியின் பெற்றோர் ஆலங்குளத்தில் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்து தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.
சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’ இறக்கும் உரிமையை மீட்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், தம்பி மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தரவும் இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தேன்.
https://t.co/CrQkwuzT0m
கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை!
Battle for #TamilNadu: NTK chief Seeman turns up the heat, calls Dravidian ideology a “cheating narrative,” slams DMK & AIADMK as one, pushes a ‘Tamil-first’ model
@Seeman4TN also dismissed the impact of actor-turned-politician Vijay, referring to him as a "joker" in the political arena.
Is Tamil Nadu politics heading for a shake-up?
#Super6 | @Akshita_N
நாம் தமிழர் கட்சி மாநாட்டில் காவல்துறையின்.! 🥰
கூட்டத்துக்கு வந்த எல்லோரும் ராணுவ கட்டுப்பாட்டோடு இவ்வளவு ஒழுக்கமா இருந்தால் அவங்களுக்கு என்னதான் வேலை இருக்கும். ❤️
இதெல்லாம் பார்க்கும்போது ஒருவித உணர்வோடு ஆனந்த் கண்ணீர் வருகிறது. 🥲